2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட் ...