டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், கார்கில் வெற்றி தினத்தை நினைவுக்கூறும் வகையில், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் மாடலை ரூ. 54,399 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பிரத்தியேக ...