Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பாரத் பென்ஸ் டிரக் அறிமுகம்

by automobiletamilan
பிப்ரவரி 20, 2013
in Truck
பாரத் பென்ஸ் நிறுவனம் புதிய 3 இலகுரக வர்த்தக வாகனங்களை களமிறக்கியுள்ளது. 3 மாடல்களில் 2 ரிஜிட் மற்றும் 1 டிப்பர் ஆகும்.

bharat benz trucks

ஃபயூசோ ஃபைட்டர்/சேன்டர் பிளாட்பாரத்தில் வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பாரங்கள் டைம்லர் டிரக் நிறுவனத்தின் மிகசிறப்பான பிளாட்பாரங்கள் ஆகும்.

9 டன் எடை தாங்கும் ரிஜிட் டிரக் பெயர் 914 ஆகும்.
12 டன் எடை தாங்கும் ரிஜிட் டிரக் பெயர் 1214 ஆகும்.
12 டன் எடை தாங்கும் டிப்பர்  டிரக் பெயர் 1217 ஆகும்.

4D34i நான்கு சிலிண்டர் CRDi என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 140PS மற்றும் 170PS ஆகும்.

மிக அதிகப்படியான மைலேஜ் , கேபின் வசதிகள், மற்றும் மிக பாதுகாப்பான கேபின் என்பதனையே தாரகமந்திரமாக வைத்து இந்த 3 டிரக்களையும் களமிறக்கியுள்ளது.

அறிமுகத்தின் பொழுது ஜார்ஜ் வைய்பெர்க்(Georg Weiberg, Head – Product Engineering, Damiler Trucks, Germany) கூறியது…

இந்தியாவில் பாரத் பென்ஸ் வாடிக்கையாளர்களின் தேவையை முற்றிலுமாக பூர்த்தி செய்யும். எங்களுடைய நோக்கம் மிக சிறப்பான பெர்ஃபார்மன்ஸ், எரிபொருள் சிக்கனம், மேலும் விலை குறைவான தரமான வாகனங்களை தயாரிப்பதே நோக்கமாகும்.

914 டிரக் விலை
சேசிஸ் மற்றும் கேப் 10.15 இலட்சம் ஆகும்.
முழுதும் வடிவமைக்கப்பட்டவை 10.66 இலட்சம் ஆகும்.

1214 டிரக் விலை
சேசிஸ் மற்றும் கேப் 11.11 இலட்சம் ஆகும்.
முழுதும் வடிவமைக்கப்பட்டவை 11.62 இலட்சம் ஆகும்.

1217 டிரக் விலை
சேசிஸ் மற்றும் கேப் 11.75 இலட்சம் ஆகும்.
முழுதும் வடிவமைக்கப்பட்டவை 13.58 இலட்சம் ஆகும்.

விலைகள் அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டில்லி.

Tags: Bharat BenzTRUCK
Previous Post

20 இலட்சம் டிரக் உற்பத்தியை கடந்த டாடா ஜெம்ஷெட்பூர் ஆலை

Next Post

அசோக் லைலேன்ட் லக்சூரா சொகுசு பேருந்து

Next Post

அசோக் லைலேன்ட் லக்சூரா சொகுசு பேருந்து

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version