• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
16 October 2015, 1:08 pm
in Truck
0
ShareTweetSend
மஹிந்திரா சுப்ரோ வரிசையில் சுப்ரோ மேக்ஸி டிரக்கினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சுப்ரோ மேக்ஸி மினி டிரக் 1 டன் சுமை தாங்கும் திறனை கொண்டதாகும்.
மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக்

சுப்ரோ மேக்ஸி மினி டிரக் சிறப்பான இடவசதி மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய டிரக்காக விளங்கும். சுப்ரோ மேக்ஸி மினி டிரக் மைலேஜ் லிட்டருக்கு 22.4 கிமீ ஆகும்.

 45 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 909சிசி டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 98என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

T2 , T4 , T6  என மொத்தம் மூன்று விதமான  வேரியண்டில் கிடைக்கும். இவற்றில் T2  வேரியண்டில் மெனுவல் ஸ்டீயரிங் , T4 பவர் ஸ்டீயரிங் மற்றும் T6 வேரியண்டில் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏசி உள்ளது. வெள்ளை , கிரே மற்றும் நீலம் என மூன்று விதமான வண்ணங்களில் மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் கிடைக்கும்.

மேலும் படிக்க ; மஹிந்திரா சுப்ரோ மினி வேன் முழுவிபரம்

மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக்  ரூ.4.25 லட்சம்  முதல் ரூ.4.90 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் தானே)

Mahindra Supro Maxitruck launched

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பஜாஜ் ஆட்டோவின் புதிய ரிக்கி 3 சக்கர எலக்ட்ரிக் ரிக்‌ஷா வெளியானது

டீசல் மூன்று சக்கர அபே சரக்கு ஆட்டோவை வெளியிட்ட பியாஜியோ

ஆய்லரின் புதிய டர்போ EV 1000 எலக்ட்ரிக் 1 டன் டிரக்கின் சிறப்புகள்

புதிய டாடா ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கிற்கு DEF ஆயில் தேவையில்லை.!

ஏஸ், இன்ட்ரா. யோதா வாங்குவோருக்கு டாடா மோட்டார்ஸ் சிறப்பு சலுகை அறிவித்தது

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

ரூ.3.85 லட்சத்தில் டிவிஎஸ் கிங் கார்கோ HD EV டிரக் வெளியானது

மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்

ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version