• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹ 2.91 லட்சத்தில் 2025 கேடிஎம் அட்வென்ச்சர் X விற்பனைக்கு அறிமுகமானது..!

by MR.Durai
5 February 2025, 8:00 pm
in Bike News
0
ShareTweetSend

390 அட்வென்ச்சர் X

குறைவான ஆஃப் ரோடு வசதிகளை பெற்றிருக்கின்ற கேடிஎம் நிறுவனத்தின் அட்வென்ச்சர் X 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல பின்புற வீல் பெற்று விற்பனைக்கு ரூ.2.91 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

2025 KTM 390 Adventure X

தொடர்ந்து 390 டியூக் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே புதிய 398.7cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 45 hp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ்  உடன் பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் இடம்பெற்றிருக்கின்றது.

182 கிலோ எடையுள்ள முன்புறத்தில் 21 அங்குல வீல் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 18 அங்குல வீல் வழங்கப்பட்டு அலாய் வீல் உடன் ட்யூப்லெஸ் டயர் இட்பெற்றுள்ளது. முன்புறத்தில் 90/90 டயரும் பின்புறத்தில் 140/80 டயரும் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ், ஆஃப் ரோடு ரைடிங் மோடு, டிராக்‌ஷன் கண்ட்ரோல் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் அட்ஜெஸ்ட் இயலாத  205 மிமீ பயணிக்கின்ற அபெக்ஸ் 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்திலும் 200 மிமீ பயணிக்கின்ற அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

14.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டு 825 மிமீ இருக்கை உயரத்தை பெற்று கேடிஎம் 390 அட்வென்ச்சர் போல 5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற கேடிஎம் கனெக்ட் ஆப் மூலம் இணைக்கலாம். கூடுதலாக யூஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட் உள்ளது.

முந்தைய அட்வென்ச்சர் எக்ஸ் மாடலை விட ரூ.10,000 கூடுதலாகவும் 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கை விட ரூ.77,000 விலை குறைவாக அமைந்துள்ளது.

 

Related Motor News

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் R மற்றும் 390 அட்வென்ச்சர் X பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்.!

Tags: KTM 390 Adventure X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan