Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

150 கிமீ ரேஞ்சு.., ரிவோல்ட் RV பிளேஸ் X விற்பனைக்கு அறிமுகமானது.!

by Automobile Tamilan Team
25 February 2025, 6:33 pm
in Bike News
0
ShareTweetSend

revolt rv blaze x

ரிவோல்ட் நிறுவனத்தின் RV1 மின்சார பைகின் அடிப்படையிலான புதிய ஆர்வி பிளேஸ் எக்ஸ் விலை ரூ.1,14,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, குறிப்பாக கூடுதல் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உட்பட 6 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.

முன்பாக வெளியிடப்பட்டுள்ள ஆர்வி1, ஆர்வி1 பிளஸ் பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ள டிசைன் மட்டுமல்லாமல் பல்வேறு மெக்கானிக்கல் பாகங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றது. 3.24 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் 150 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக பிளேஸ் எக்ஸ் விரைவு சார்ஜர் மூலம் 1.20 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

6-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை 2 ரைடிங் மோடுகளாக Eco மற்றும் சிட்டி, அத்துடன் ரிவர்ஸ் மோடும் உள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் பெற்று ரெட் பிளாக், சில்வர் பிளாக் என இரு நிறங்களுடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொண்டிருக்கின்றது.

  • Revolt RV Blaze X – ₹1,14,990

(Ex-showroom)

Related Motor News

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

Tags: Revolt RV Blaze XRevolt RV1
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

vida ubex concept

ஹீரோ விடா Ubex எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியானது

new tvs apache rtx adventure bike

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan