Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.2.74 லட்சத்தில் டிரையம்ப் திரக்ஸ்டன் 400 கஃபே ரேசர் வெளியானது

by MR.Durai
6 August 2025, 4:01 pm
in Bike News
0
ShareTweetSend

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

டிரையம்ப் மற்றும் பஜாஜ் கூட்டணியில் புதிதாக 400சிசி பிரிவில்  400 கஃபே ரேசர் ஸ்டைலை கொண்ட மாடல் ரூபாய் 2,74,137 எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. முன்பாக 400cc பிரிவில் ஸ்பீடு 400, ஸ்பீடு T4, ஸ்கிராம்பளர் 400X, மற்றும் ஸ்கிராம்பளர் 400XC ஆகியவற்றை கொண்டுள்ளது.

Triumph Thruxton 400

செமி ஃபேரிங் பேனல்களுடன் மிக நேர்த்தியாக அமைந்துள்ள திரக்ஸ்டன் 400ல் மிகவும் கவர்ச்சிகரமான பாடி கிராபிக்ஸ் உடன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு என நான்கு நிறங்களுடன்  கிளிப்-ஆன் பார்கள், பார்-எண்ட் கண்ணாடிகள் போன்றவற்றுடன் பின்புறத்தில் மெலிதான ஃபெண்டர் மற்றும் புதிய டெயில்லைட் அசெம்பிளி பெற்றுள்ளது.

மற்றபடி, வழக்கமாக ஸ்பீடு 400 பைக்கிலிருந்து பெறப்பட்ட அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனுடன் பிரேக்கிங் அமைப்பில் டிஸ்க் ஆப்ஷனுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டு பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது.

டிரையம்ப் திரக்ஸ்டன் 400cc

தொடர்ந்து 398cc TR எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஸ்பீடு 400 மாடலை விட 2Hp வரை கூடுதலான பவரை வெளிப்படுத்துவதனால் 9,000rpm-ல் 42hp பவர் மற்றும் டார்க் 37.5Nm ஆக 7,500rpm-ல் உள்ளது. தொடர்ந்து 6 வேக கியர்பாக்ஸூடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

டிராக்‌ஷன் கண்ட்ரோல் பெற்று தொடர்ந்து டிஜி அனலாக் கிளஸ்ட்டரில் மாறுதல்கள் இல்லாமல் மற்ற 400சிசி டிரையம்ப் பைக்குகள் போலவே உள்ளது.

Related Motor News

ஆகஸ்ட் 6 ஆம் தேதி டிரையம்ப் Thruxton 400 கஃபே ரேசர் விற்பனைக்கு வருகை.!

400cc பிரிவில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் ட்ரையம்ப்

ட்ரையம்ப் திரஸ்டன் 400 கஃபே ரேசர் அறிமுக விபரம்

டிரையம்ப் திரஸ்டன் 400 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது

Tags: Triumph Thruxton 400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ktm 160 duke teased

160cc சந்தையில் புதிய கேடிஎம் டியூக் டீசர் வெளியானது

2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

செப்டம்பரில் புதிய ஹீரோ கிளாமர் 125 க்ரூஸ் கண்ட்ரோலுடன் அறிமுகம்

புதிய நிறத்தில் அவெனிஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்ட சுசூகி

ரூ.1.27 லட்சத்தில் ஓபென் ரோர் EZ சிக்மா விற்பனைக்கு வெளியானது

ஹோண்டாவின் ஷைன் 100, ஷைன் 100DXயை விட சிறப்பானதா ஹீரோ HF டீலக்ஸ்.!

ஹோண்டா 125சிசி பைக்குகள்., CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125 ஒப்பீடு

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

ஹோண்டாவின் ஷைன் 100 டிஎக்ஸ் Vs ஷைன் 100 வித்தியாசங்கள் ஒப்பீடு

161கிமீ ரேஞ்சுடன் ரூ.1.47 லட்சத்தில் ஏதெர் 450S விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் பிஎஸ்ஏ பான்டம் 350 விற்பனைக்கு வருமா .?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan