Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

by MR.Durai
17 August 2026, 8:35 pm
in Bike News
0
ShareTweetSend

new hero destini 125 owner

125cc ஸ்கூட்டர் பிரிவில் குடும்ப பயன்பாட்டிற்கும் தினசரி அலுவலகப் பயணங்களுக்கும் அதிகம் கவனிக்கப்படும் மாடல்களில் ஹீரோ டெஸ்டினி 125 ஆனது ஆக்செஸ், ஆக்டிவா மற்றும் ஜூபிட்டர், ஃபேசினோ போன்றவற்றுக்கு மாற்றாக சுமார் 3,000 கிமீ தூரம் வரை பல்வேறு சாலைகளில் இயக்கப்பட்டதன் அடிப்படையில், இதன் மைலேஜ் மற்றும் செயல்பாடு குறித்த நேரடி அனுபவ தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் விவரம் (Fuel Efficiency) அனுபவத்தில் இருந்து பெற்றப்பட்டு விபரம் பின் வருமாறு ;-

டெஸ்டினி 125 நெடுஞ்சாலைப் பயணத்தில் லிட்டருக்கு 53 கிமீ முதல் 55 கிமீ  வரை கிடைக்கும் நிலையில் எனது சீரான 55 முதல் 70 கிமீ வேகத்தில் பயணிக்கும்போது என்ஜின் அதிர்வுகளின்றி இலகுவாக இயங்குகிறது. இந்த வேக வரம்பில் தொடர்ந்து இயக்கும்போது லிட்டருக்கு அதிகபட்சமாக 55 கிமீ வரை தாராளமாக மைலேஜ் கிடைக்கிறது.

நகர நெரிசல் லிட்டருக்கு 44கிமீ முதல் 48 கிமீ அடிக்கடி பிரேக் பிடித்து கிளம்பும் சிக்னல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலில், ஹீரோவின் i3S (Idle Stop-Start System) தொழில்நுட்பம் தேவையின்றி எரிபொருள் வீணாவதைத் தடுக்கிறது. இதன் மூலம் அதிக நெரிசலிலும் 44 முதல் 48 கிமீ வரை மைலேஜ் நிலைத்து நிற்கிறது.

அகலமான இருக்கை அமைப்பு, சஸ்பென்ஷன் செயல்பாடு மற்றும் மென்மையான 125cc என்ஜின் டியூனிங் ஆகியவை நீண்ட தூரப் பயணங்களிலும் தினசரி டிராஃபிக் பயணங்களிலும் சோர்வு தராமல் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்குகின்றன.

இன்னும் சிறப்பாக இருக்க வேண்டியவை

  • பிரேக்கிங் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
  • ஆட்டோ கேன்சல் விங்கர் இதனை டைமிங் கேன்சல் அல்லது டிஸ்டன்ஸ் கேன்சல் என வைத்திருக்கலாம்.
  • பகல் நேரங்களில் எல்சிடி டிஸ்பிளேவில் ஒன்றும் தெளிவாக தெரியவில்லை என்பதே உண்மை.

சர்வீஸ் குறித்த அனுபவம்;-

முதல் சர்வீஸ்  500-750 கிமீ எனவே இந்த  ‘இலவச சர்வீஸ்’ என்பதால் லேபர் கட்டணம் (Labour Charge) வசூலிக்கப்படக் கூடாது என்பதனால் என்ஜின் ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்/கன்சூமபிள்ஸ் ஆகியவற்றுக்கான அடிப்படைத் தொகை தோராயமாக ₹510 மட்டுமே வர வேண்டும். இருப்பினும், சில டீலர்கள் கூடுதல் லூப் அல்லது இதர கன்சூமபிள்ஸ் என்ற பெயரில் தேவையற்ற கட்டணங்களைச் சேர்த்து ₹610 வசூலித்தனர், எனக்கு இரு நாட்களுக்கு பிறகே பில் மெசேஜ் வந்தது, எனவே வாடிக்கையாளர்கள் சர்வீஸ் பில்லை சரிபார்த்து, தேவையற்ற கூடுதல் கட்டணங்களைத் தவிர்ப்பது நல்லது.

இரண்டாவது சர்வீஸ் 3000-3500 கிமீ என்பதனால் விரைவில் சர்வீஸ் விட உள்ளேன்.!

 

 

Related Motor News

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் எவ்வளவு.?

2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் OBD-2B வெளியானது

சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ டெஸ்டினி 125 விற்பனைக்கு அறிமுகமானது

Tags: Hero Destini 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

Bajaj Pulsar N160 s and Bajaj Pulsar N160 ss

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan