• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய கவாஸாகி Z900 பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
25 March 2017, 4:58 pm
in Bike News
0
ShareTweetSend

இந்தியாவில் கவாஸாகி Z800 பைக்கிற்கு மாற்றாக புதிய கவாஸாகி Z900 நேக்டூ சூப்பர் பைக் ரூ.9.00 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  125hp ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகி Z900

  • ரூ.9.00 லட்சத்தில் புதிய கவாஸாகி இசட்900 பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
  • கவாஸாகி Z800 பைக்கிற்கு மாற்றாக புதிய Z900 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது.

கவாஸாகி இசட்900 ஸ்டீரிட்ஃபைட்டர் பைக் மாடலில் அதிகபட்சமாக 125hp ஆற்றலை வெளிப்படுத்தும் 948சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 100Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

இந்த பைக்கின் முன்புறத்தில் 41 mm அப் சைடு டவுன் ஃபோர்க் ஆப்ஷனும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில் 300 mm டூயல் டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 250 mm ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது.

இலகு எடை மற்றும் உறுதிமிக்க டியூப்லெர் ஸ்டீல் டெர்ரில்ஸ் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டடுள்ள இசட்900 பைக் முந்தைய இசட்800 மாடலை விட 20 கிலோ எடை குறைவானதாக விளங்குகின்றது.

எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் ரூ.9 லட்சத்தில் கவாஸாகி இசட்900 பைக் விற்பனை செய்யப்பட உள்ளது.

Related Motor News

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan