Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

2017 கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்கு வந்தது..!

By MR.Durai
Last updated: 25,March 2017
Share
SHARE

இந்தியாவில் ரூ.3.64 லட்சம் விலையில் புதிய கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  39hp பவரை வெளிப்படுத்தும் 296 சிசி என்ஜனை பெற்று விளங்குகின்றது.

கவாஸாகி நிஞ்சா 300

  • ரூ.3.64 லட்சத்தில் புதிய கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
  • புதிய  பிஎஸ் 4 என்ஜினுடன் நின்ஜா 300 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • சிலிப்பர் கிளட்ச் நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பெரிதாக மாற்றமில்லாமலே விற்பனை செயப்படுகின்ற இந்த பைக்கில் புதிதாக புதிய பாடி ஸ்டிக்கரிங் சேர்க்கப்பட்டு கூடுதலாக பிஎஸ் 4 என்ஜினை பெற்று அதிகபட்சமாக 39hp ஆற்றலை வெளிப்படுத்தும் பிஎஸ் 4 தர 296சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 27 Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில் 290 mm ஒற்றை டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 220 mm டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது. ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் சேர்க்கப்படவில்லை.

இலகு எடை மற்றும் உறுதிமிக்க டியூப்லெர் ஸ்டீல் டெர்ரில்ஸ் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டடுள்ள  புதிய நின்ஜா300 பைக் முந்தைய மாடலை விட 2 எடை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் ரூ.3.64 லட்சத்தில் நின்ஜா 300 பைக் விற்பனை செய்யப்பட உள்ளது.

 

மேலும் படிக்கலாமே..! நின்ஜா 300 பைக் மற்றும்  கவாஸாகி பைக் செய்திகள்..!

2025 ather community day launches 1
ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,
ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்
ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது
ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்
மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது
TAGGED:Kawasaki
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 yamaha rayzr 125 fi hybrid
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம்,
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms