• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சர்வதேச எஞ்சின் விருதுகள் – 2017

by MR.Durai
22 June 2017, 8:45 am
in Auto News, Wired
0
ShareTweetSend

சர்வதேச அளவில் சிறந்து விளங்குகின்ற எஞ்சின்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டின் சர்வதேச எஞ்சினாக ஃபெராரி நிறுவனத்தின் 3.9 லிட்டர் வி8 ட்வீன் டர்போ எஞ்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச எஞ்சின் விருதுகள் – 2017

சர்வதேச என்ஜின் விருதுகள் 2017 ஆம் ஆண்டில் 31 நாடுகளை சேர்ந்த 58 ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் நடுவர்காளக செயல்பட்டு சிறந்த எஞ்சின் உள்பட புதிய எஞ்சின், எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் உள்பட பல்வேறு லிட்டர் பிரிவுகள் வாயிலாக எஞ்சின்களை தேர்வு செய்துள்ளனர்.

6 ஆண்டுகளாக தொடர்ந்து 1.0 லிட்டருக்கு குறைவான பிரிவில் ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் சிறந்த எஞ்சினாக விளங்குகின்றது. மேலும் சில ஆண்டுகள்  என்ஜின் விருதுகளையும் வென்றுள்ளது.

இரண்டாவது ஆண்டாக இந்த வருடத்தின் சிறந்த சர்வதேச எஞ்சினாக ஃபெராரி 488 GTB காரில் இடம்பெற்றுள்ள 3.9 லிட்டர் வி8 ட்வீன் டர்போ எஞ்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் உள்ள 13 பிரிவுகளில் 3 பிரிவுகளில் இந்த என்ஜின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 5 லிட்டருக்கு மேற்பட்ட பிரிவில் ஃபெராரி நிறுவனத்தின் 6.3லிட்டர் எஞ்சின் இடம்பெற்றுள்ளது.

மின்சாரம் சார்ந்த எஞ்சின் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரிவுகளில் டெஸ்லா எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் பெற்றுள்ளது.

புதிய எஞ்சினாக ஹோண்டா நிறுவனத்தின் 3.5 லிட்டர் பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

முழுமையான பட்டியலை கீழே உள்ள அட்டவனையில் காணலாம்..!

எஞ்சின் பிரிவுவெற்றி பெற்ற பொறிகள்
புதிய எஞ்சின்ஹோண்டா 3.5 லி பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட்
சுற்றுச்சூழல் எஞ்சின்டெஸ்லா எலக்ட்ரிக் பவர்ட்ரெயின்
மின்சார எஞ்சின்டெஸ்லா எலக்ட்ரிக் பவர்ட்ரெயின்
செயல்திறன் எஞ்சின்ஃபெராரி 3.9 லிட்டர் ட்வீன் டர்போ V8
1.0லிட்டருக்கு குறைவான எஞ்சின்ஃபோர்டு 998cc டர்போ (Automobiletamilan)
1.0 லிட்டர் to 1.4 லிட்டர்PSA பீஜோ சிட்ரோன் 1.2 லிட்டர் டர்போ
1.4 லிட்டர் to 1.8 லிட்டர்BMW 1.5 லி பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட்
1.8 லிட்டர் to 2.0 லிட்டர்போர்ஷே 2.0 லிட்டர் டர்போ
2.0 லிட்டர் to 2.5 லிட்டர்ஆடி 2.5 லிட்டர் டர்போ
2.5 லிட்டர் to 3.0 லிட்டர்போர்ஷே 3.0 லிட்டர் டர்போ
3.0 லிட்டர் to 4.0 லிட்டர்ஃபெராரி 3.9 லிட்டர் ட்வீன் டர்போ V8
4.0 லிட்டருக்கு மேல்ஃபெராரி 6.3 லிட்டர் V12
சர்வதேச எஞ்சின் 2017ஃபெராரி 3.9 லிட்டர் ட்வீன் டர்போ V8

 

Related Motor News

இன்ஜின் இயங்குவது எப்படி – PDF டவுன்லோட் இலவசம்

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

என்ஜின் இயங்குவது எப்படி நிறைவு பகுதி

என்ஜின் இயங்குவது எப்படி பகுதி-5

என்ஜின் இயங்குவது எப்படி பகுதி-4

இன்ஜின் இயங்குவது எப்படி பகுதி-3

Tags: Engine
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan