Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா நேவிஸ்டார் – கவர் ஸ்டோரி

by MR.Durai
15 September 2012, 3:46 am
in Wired
0
ShareTweetSend

Related Motor News

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திராவின் BE 6 காரின் டாப் வேரியண்ட் விலை வெளியானது.!

₹ 21.90 லட்சத்தில் மஹிந்திரா XEV 9e எஸ்யூவி வெளியானது..!

550 கிமீ ரேஞ்ச் வழங்கும் மஹிந்திரா BE 6e எஸ்யூவி வெளியிடப்பட்டது..!

பிரவுன் நிற இன்டீரியரில் மஹிந்திரா தார் ராக்ஸ் 4×4 அறிமுகமானது

வணக்கம் தமிழ் உறவுகளே….

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra) மற்றும் அமெரிக்காவின் நேவிஸ்டார் (Navistar) நிறுவனங்கள் இனைந்து 15.4 பில்லியன் மூதலீட்டில் Mahindra Navistar Automotive Ltd (MNAL) கடந்த 2010 ஆம் ஆண்டு சக்கன(மும்பை அருகே) ஆலையில் உற்பத்தி தொடங்கியது.

mahindra navistar logo

இந்திய சாலைகளில் அதிகம் ஆக்கரமிப்பு செய்து வந்த டாடா(TATA) , லைலேன்ட்(Ashok Leyland) ஐசர் (Eicher-now Volvo-Eicher joint venture) போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக களம் கண்ட MNAL இந்திய சாலைகளில் 5000 வாகனங்களுக்கு மேல் ஆக்கரமிக்க தொடங்கி உள்ளது. இவை அனைத்திற்க்கும் சிம்ம சொப்பனமாக களம் கண்டுள்ள உலகின் NO.1 TRUCK பதிவை பதிவு செய்தோம். விரைவில் ஸ்கேனையா (SCANIA) களம் காண உள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் இந்திய அளவில் உள்ள செல்வாக்கு (டிராகட்ர்,கார்) அவர்களுக்கான நிரந்தர MNAL இடத்தைப் பிடிக்க உதவி வருகிறது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் நேவிஸ்டார்  தன்னுடைய சிறப்பான தொழில்நுட்ப்த்தை இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

MNAL நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பார்த்தை விட சிறப்பாக இருக்கின்றது. இந்திய HCV(Heavy Commercial vehicles) மார்க்கட்டில் தனக்கேன தனி இடத்தையும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் 50,000 வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக MNAL நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் நலின் மேத்தா(Nalin Mehta) கூறியுள்ளார்.

ஆக்டோபர் 2010 ஆம் ஆண்டு  8 டீலர்களுடன் தன் சேவையை தொடங்கிய நேவிஸ்டார்  தற்பொழுது 56 HCV டீலர்களுடன் விரிவடைந்துள்ளது, 22 LCV டீலர்கள்,221 அங்கிகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் மற்றும் 703 ரோடு சர்விஸ்(Mobile workshop).

MNAL HCV

MNAL HCV models

5000 வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. மாடல்கள் MN25,MN25(tipper)MN31,MN40 and MN49

MNAL LCV

ff3f3 mnal lcv

மாடல்கள் 32 seater 12,000 வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. பள்ளி வாகனங்களில்  15 முதல் 25 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் சிறப்பான விற்பனையை எட்டியுள்ளது.
என்ஜின்

MNAL நிறுவனம் என்ஜினுக்கு என்று தனி MAXXFORCE  தொழிற்சாலையை இயக்கி வருகிறது. 170hp ,210hp மற்றும் 270hp கொண்டு வாகனங்களை இயக்குகிறது. 4 வருட வாராண்டியும் தருகிறது.

ஏற்றுமதி

தென்ஆப்பரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

MNAL வாடிக்கையாளர்கள்

DARCL, Kaushik Logistics, Three Star Shipping, Siri Tecon, AT Transport, Chaudhary Transport, Pink Logistics, Namakkal Transport Corporations (NTC), Janata Roadways மற்றும் Siddhi Vinayak Logistics

MNAL வாங்க

35 % நிதி உதவி மஹிந்திரா பைனான்ஸ் செய்கிறது. மேலும் HDFC, ICICI, Magma, SFL, Kotak Mahindra மற்றும் Shriram Transport Finance போன்ற நிறுவனங்களும் நிதி உதவி செய்கின்றன.

MAHINDRA NAVISTAR
OK IS
NO LONGER OK
வாகனங்களின் முழுமையான விவரம் அறிய கருத்துரையில் குறிப்பிடவும்..
thanks for mnal and motorindia
Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது

சீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை

இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ

அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கம்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்த ஃபோர்டு

2012 முதல் தொடர்ந்து சரியும் டீசல் கார் விற்பனை நிலவரம்.!

டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? பலன் தருமா

விடுமுறை கால பயணத்துக்கு திட்டமிட வேண்டிய அவசியம் என்ன ?

310 கிமீ வேகத்தை எட்டிய ஹைப்பர்லூப் ஒன் சோதனை ஓட்டம்

இளைஞர்களின் இதயதெய்வம் – அப்துல் கலாம்

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan