Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

புதிய டொயோட்டா யாரிஸ் கார் விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 25,April 2018
Share
SHARE

ரூ. 8.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பெட்ரோல் எஞ்சினில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

டொயோட்டா யாரிஸ் கார்

கரோல்லா அல்டிஸ் செடானுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ள யாரிஸ் செடான் மிக நேர்த்தியான தோற்ற அமைப்புடன் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக கொண்டதாக வரவுள்ளது. இந்த காரில் முதற்கட்டமாக 108 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தகப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

காம்பேக்ட் ரக செக்மெட்டில் பல்வேறு வசதிகளை முதன்முறையாக பெற உள்ள யாரிஸ் செடான் காரில் குறிப்பாக 7 காற்றுப்பைகள் , 4 சக்கரங்களில் டிஸ்க் பிரேக், கூரையில் ஏசி வென்ட், எல்இடி விளக்கு பின்புற பயணிகளுக்கு, ஓட்டுநர் இருக்கையை மாற்றியமைக்கும் வசதி மற்றும் பார்க்கிங் சென்சார் உட்பட ஏபிஎஸ், இபிடி, புராஜெக்டர் ஹெட்லேம்ப் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.

டொயோட்டா யாரிஸ் கார் விலை பட்டியல்

Variant MT CVT
J ₹ 8.75 லட்சம் ₹ 9.95 லட்ச்
G ₹ 10.56 லட்சம் ₹ 11.76 லட்சம்
V ₹ 11.70 லட்சம் ₹ 12.90 லட்சம்
VX ₹ 12.85 லட்சம் ₹ 14.07 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Toyota Yaris
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
Honda CB350 H'ness on-road price
Honda Bikes
2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms