Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

அறிமுகத்திற்கு முன்பு இந்திய சாலைகளில் சுற்றிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 30,October 2018
Share
1 Min Read
SHARE

இந்தியாவின் ஜெய்பூர் சாலைகளில் ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் சோதனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் மாடல்கள் ஸ்டாண்டர்ட் வெர்சன்கள், லாங்கிட்டுயுட், லிமிடெட் பிளஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற வகைகளில் கிடைக்கிறது. மேலும் இந்த கார்கள் சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள், பிளாக் ஆண்டி கிளேர் ஹுட் டிகால் மற்றும் தனித்துவமிக்க 17-இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் வெளிப்புறத்தில், பிரத்தியோகமாக வசதிகளுடன், தனித்துவமிக்க பம்பர்கள், ரெட் டோவ் ஹூக்கள், பனி கால லைட்கள், முன்புறத்தில் சுற்றிலும் கிரில்கள், மிரர்கள், ரூப் ரெயில் மற்றும் விண்டோ, டிரையல் ரேட்டட் பேட்ஜ்களுடன் பெண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

காரின் உட்புறத்தில், யுகனெக்ட் 8.4 NAV இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்று அல்லாமல், மற்ற இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் இந்திய ஸ்பெக் ஜீப் காம்பஸ்களில் இடம் பெறும். மேலும் இதில் சேட்டிலைட் நேவிகேஷன் வசதியும் உள்ளது.

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் கார்கள் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இந்திய ஸ்பெக் ஜீப் காம்பஸ்களில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. FCA நிறுவனம் இந்த கார்களை பிரத்தியோகமாக 2.0 லிட்டர் மல்டிஜெட் II டீசல் இன்ஜின்களுடன் விற்பனை செய்ய உள்ளது. மேலும் இந்த வாகனங்களை BS-VI எமிஷன் விதிகளை மேம்படுத்தி வருவதாகவும், இந்த டீசல் இன்ஜின்கள் 173 PS மற்றும் 350 Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும்.

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர் கார் முழுவிபரம்
ஹெக்டர் பிளஸ் காருக்கு முன்பதிவை துவங்கிய எம்ஜி மோட்டார்
எக்ஸ்டர் எஸ்யூவி போட்டியாளர்களின் விலை ஒப்பீடு
சிட்ரோன் பாசால்ட் விஷன் கூபே எஸ்யூவி அறிமுகமானது
மஹிந்திரா சுப்ரோ வேன் விற்பனைக்கு வந்தது
TAGGED:IndiaJeep Compass Trailhawk
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
டியோ 125 ஸ்கூட்டர் ரேட்
Honda Bikes
ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved