• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

Yamaha MT-15: ரூ.1.36 லட்சத்தில் யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
15 March 2019, 12:08 pm
in Auto News
0
ShareTweetSend

யமஹா எம்டி-15

ரூபாய் 1.36 லட்சத்தில் நேக்டூ ரக ஸ்போர்ட்டிவ் MT-15 (Yamaha MT-15) பைக்கினை இந்திய யமஹா மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. யமஹா YZF-R15 V3.0 பைக்கின் ஃபேரிங் செய்யப்படாத மாடலாக எம்டி-15 பைக் வந்துள்ளது.

யமஹா FZ/FZS பைக்குகளுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆர்15 வெர்ஷன் 3.0 அடிப்படையிலான என்ஜினை கொண்டுள்ளது. சக்திவாய்ந்த 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 155சிசி எஞ்சின் இடம்பெற்ற 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கின்றது.

யமஹா எம்டி-15 பைக் ரேட்

MT-15 பைக்கின் அளவுகள் தொடர்பான விபரம், நீளம் 2,020மிமீ ,  800மிமீ அகலம் மற்றும் 1,070மிமீ உயரம் கொண்டுள்ளது. இந்த பைக்கின் இரு சக்கரங்களுக்கு இடையிலான வீல்பேஸ்  1,335 மிமீ ஆகும். பைக்கின் மொத்த வாகனத்தின் எடை 238 கிலோ ஆகும். கெர்ப எடை 138 கிலோ கிராம் ஆகும். இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, பஜாஜ் பல்சர் 200, கேடிஎம் டியூக் 125 போன்ற மாடல்களை எதிர்கொள்கின்ற யமஹா எம்டி-15 பைக் விளங்குகின்றது.

Related Motor News

யமஹா MT-15 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0., யமஹா பைக்குகளில் R15 விலை குறைப்பு ரூ.17,581 வரை.!

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

புதிய யமஹா R15M மோட்டோஜிபி எடிசன் வெளியானது

150சிசி பிரிவில் அதிகம் விற்பனை ஆகின்ற டாப் 5 பைக்குகள் மே 2024

Tags: Yamaha MT-15
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan