Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சாங்யாங் டிவோலி எஸ்யூவி இந்தியா வருகை

by MR.Durai
6 January 2025, 2:45 pm
in Auto News
0
ShareTweetSend
மஹிந்திரா குழுமத்தின் சாங்யாங் நிறுவனத்தின் டிவோலி எஸ்யூவி கார் இந்திய சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிவோலி எஸ்யூவி நேர்த்தியான வடிவத்தினை கொண்ட எஸ்யூவி மாடலாகும்.

சாங்யாங் டிவோலி எஸ்யூவி
சாங்யாங் டிவோலி எஸ்யூவி 

இரண்டு சாங்யாங் டிவோலி எஸ்யூவிகளை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக மஹிந்திரா இறக்குமதி செய்துள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ப சில மாறுதல்களை செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

சர்வதேச அளவில் சாங்யாங் டிவோலி காரில் 1.6 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தியாவில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 1.5 லிட்டர் எம்ஹாக்80 என்ஜினும் , 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் டிவோலி வர வாய்ப்புகள் உள்ளது.
டிவோலி காரில்  மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக்  ஆப்ஷனிலும் வரலாம்

சாங்யாங் டிவோலி எஸ்யூவி

தென்கொரியாவிலிருந்து பாகங்களை இறக்குமதி செய்து உள்நாட்டிலே அசெம்பிள் செய்ய வாய்ப்புள்ளதால் சவாலான விலையில் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காருக்கு மேலாக நிலை நிறுத்த வாய்ப்பு உள்ளதால் க்ரெட்டா , டஸ்ட்டர் டெரானோ போன்ற மாடல்களுக்கு சவாலாக டிவோலி விளங்கும்.

மேலும் படிக்க ; சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்

சாங்யாங் டிவோலி எஸ்யூவி

Ssangyong Tivoli SUV to come next year

Related Motor News

சாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்

முதல் எம்ஜி மோட்டார் எஸ்யூவி பெயர் நாளை வெளியாகிறது

புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவி கான்செப்ட் வெளியாகிறது

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி புக்கிங் ஆரம்பம்

Tata Harrier எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது

Tags: SsangyangSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan