Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சென்னை : ஃபோர்டு 10 லட்சம் கார்கள் மற்றும் என்ஜின்கள் உற்பத்தி

by MR.Durai
5 November 2015, 1:40 pm
in Auto News
0
ShareTweetSend
1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபோர்டு இந்தியா சென்னை தொழிற்ச்சாலை 10 இலட்சம் காரகள் மற்றும் என்ஜின்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

ஃபோர்டு எகோஸ்போர்ட்
ஃபோர்டு இந்திய நிறுவனம் சென்னை அருகேயுள்ள மறைமலை நகரில் அமைந்துள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனம் ஆண்டிற்க்கு 2 லட்சம் கார்களுடன் 3.40 லட்சம் என்ஜின்களும் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.

16 வருடங்களாக செயல்படும் இந்த ஆலையில் 1 மில்லியன் காராக ஃபோர்டு எகோஸ்போர்ட் டைமன்ட் வெள்ளை வண்ண கார் வெளிவந்துள்ளது. இந்த ஆலையில் ஈக்கோஸ்போர்ட் தவிர பியஸ்டா மற்றும் எண்டெவர்  தயாரிக்கப்படுகின்றது.

சென்னை தவிர ஃபோர்டு ஆலை குஜராத் மாநில சனந்த பகுதியில கடந்த மாரச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஆலையில் ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.  40க்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்னை ஆலையிலிருந்து கார்கள் மற்றும் என்ஜின்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

Related Motor News

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

இந்தியாவில் குறைந்த விலை ஃபோர்டு எலக்ட்ரிக் காரை தயாரிக்கின்றதா.!

இந்தியா வரவிருக்கும் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுக விபரம்

Tags: Ford
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan