Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

25,597 முன்பதிவுகளை பெற்ற ஹார்லி-டேவிட்சன் X440

by MR.Durai
8 August 2023, 11:36 am
in Bike News
0
ShareTweetSend

harley-davidson x440 vivid variant

ஹீரோ மற்றும் ஹார்லி டேவிட்சன் கூட்டணியில் உருவான X440 பைக் முன்பதிவு 25,597 எண்ணிக்கை கடந்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. தற்பொழுது முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் எக்ஸ்440 பைக்கின் விலை ரூ.10,500 வரை வேரியண்ட் வாரியாக உயர்த்தப்பட்டது.

Harley Davidson X440

தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா இது பற்றி தெரிவிக்கையில், “ X440 மாடலுக்கான வாடிக்கையாளர்களின் வரவேற்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரிவில் வாடிக்கையாளர்கள் காட்டிய நம்பிக்கையைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்,  எங்களது முன்பதிவுகளில் பெரும்பாலானவை டாப் எண்ட்  S மாடலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் சரியான பிராண்டுக்கு விலை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதைக் குறிக்கிறது.

பிரீமியம் பிரிவில் வெற்றி பெறுவதற்கான எங்கள் பயணத்தின் ஆரம்பம் இதுவே.” என குறிப்பிட்டார்.

ஹார்லி 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

Related Motor News

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது

புதிய ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டெர் 440 அறிமுகம் எப்பொழுது..!

புதிய நிறங்களில் ஹார்லி டேவிட்சன் X440 பைக் விற்பனைக்கு வந்தது

Tags: Harley-Davidson X440
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan