Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுசூகி ஜிம்னி தண்டர் எடிசன் ₹ 2 லட்சம் விலை சரிந்தது

by MR.Durai
1 December 2023, 5:35 pm
in Car News
0
ShareTweetSend

maruti jimny thunder editionஆஃப் ரோடு லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலான மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காருக்கு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்குகின்றது. தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.1 லட்சம் வரை சலுகை வழங்கப்பட்ட நிலையில் ஜிம்னி தண்டர் எடிசன் என்ற பெயரில் தற்பொழுது ரூ.2 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சலுகை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் டிசம்பர் 31,2023 வரை மட்டுமே கிடைக்க உள்ளது.

Maruti Suzuki Jimny Thunder Edition

குறிப்பாக ஜிம்னி ஜெட்டா வேரியண்டிற்கு மட்டுமே ரூ.2,00,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது. மற்ற வேரியண்டுகளுக்கு ரூ.1,00,000 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

ஜிம்னி எஸ்யூவி காரில்  1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

தண்டர் எடிசனில் ஒரு சில ஆக்சஸெரீஸ்கள்இணைக்கப்பட்டுள்ளது. அவை பாடி ஸ்டிக்கரிங், ஸ்கிட் பிளேட், கதவு வைசர் மற்றும் கார்னிஷ் சேர்க்கப்பட்ட ORVM, ஹூட் மற்றும் ஃபெண்டர்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Jimny Thunder Edition Price list:

Variant Ex-showroom price
Zeta MT ₹ 10.74 லட்சம்
Zeta AT ₹ 11.94 லட்சம்
Alpha MT ₹ 12.69 லட்சம்
Alpha MT dual-tone ₹ 12.85 லட்சம்
Alpha AT ₹ 13.89 லட்சம்
Alpha AT dual-tone ₹ 14.05 லட்சம்

(all price ex-showroom)

Related Motor News

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிம்னி எஸ்யூவிக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு.!

சுசூகி ஜிம்னி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் எப்பொழுது..?

ஜிம்னி எஸ்யூவிக்கு ரூ.2.75 லட்சம் வரை சலுகையை அறிவித்த மாருதி சுசூகி

மாருதி சுசூகி அறிவித்த அதிரடி விலை குறைப்பு சலுகைகள்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.53 லட்சம் வரை தள்ளுபடி – மார்ச் 2024

2023ல் விற்பனைக்கு வந்த சிறந்த எஸ்யூவி மாடல்கள்

Tags: Maruti Suzuki Jimny
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

2026 hyundai venue n-line

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

உலகின் ஆடம்பர கார்களில் மற்றொரு அடையாளம் ”டொயோட்டா செஞ்சூரி”

நவம்பர் 25ல் மீண்டும் டாடா Sierra எஸ்யூவி சந்தைக்கு வருகின்றது.!

சிஎன்ஜி ஆப்ஷனில் வெளியான கியா காரன்ஸ் எம்பிவி சிறப்புகள்.!

வெனியூ காரில் ADAS சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்த ஹூண்டாய்

ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது

டாடா சியரா எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்பாக தெரிய வேண்டியவை.!

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan