Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

₹ 15.49 லட்சத்தில் 2024 மஹிந்திரா XUV400 புரோ விற்பனைக்கு வெளியானது

By
நிவின் கார்த்தி
Byநிவின் கார்த்தி
Editor
நான் நிவின் கார்த்தி கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றேன். பகுதி நேரமாக ஆட்டோமொபைல் தொடர்பான கார், பைக் செய்திகளை தற்போது ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.
Follow:
- Editor
Last updated: 11,January 2024
Share
2 Min Read
SHARE

2024-mahindra-xuv-400

மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 புரோ எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ரூ.15.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட புதப்பிக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலான அம்சங்களை பெற்றுள்ளது.

XUV400 புரோ காரில் தற்பொழுது  34.5 kWh பேட்டரி பெற்ற ஆரம்பநிலையிலும் பல்வேறு கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர டாப் வேரியண்டில் 39.4 kWh பேட்டரி உள்ளது.

2024 Mahindra XUV400 Pro

புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் கருப்பு மற்றும் பீஜ் நிறத்தை பெற்ற டாஷ்போர்டு முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இரட்டை-மண்டல ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோலுக்கு புதிய பட்டன்கள் மற்றும் கைப்பிடிகளுக்கு இடமளிக்கும் வகையில் மாற்றியமைக்கபட்டுள்ளது.

காரின் சென்டர் கன்சோலின் மேற்புறத்தில் புதிதாக உள்ள 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 50 க்கும் மேற்பட்ட AdrenoX இணைக்கப்பட்ட கார் என பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் புதிய 10.25-இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே ஆனது பல்வேறு தனிபயனாக்கும் வகையிலான வசதியை பெற்றுள்ளது.  மூன்று-ஸ்போக் பெற்ற பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் பெற்றுள்ளது.

2024-mahindra-xuv-400

148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 375 கிமீ என சான்றிதழ் வழங்கப்பட்டு 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் உண்மையான ரேஞ்ச் 250 கிமீ ரேஞ்ச், கூடுதலாக வரவுள்ள 456 கிமீ என சான்றிதழ் வழங்கப்பட்டு 39.4 kwh பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் 290 கிமீ வெளிப்படுத்துகின்றது. டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் மட்டும் பெறுகின்றது. 7.2kW சார்ஜரை பயன்படுத்தினால் 0-100% சார்ஜ் செய்ய 6 மணிநேரம் எடுக்கும்.

More Auto News

புதிய கியா செல்டோஸ் ரூ.9.89 லட்சம் முதல் ரூ.17.34 லட்சம் வரை விற்பனைக்கு வெளியானது
புதிய XUV700 காரின் விலையை மஹிந்திரா உயர்த்தியது
₹ 9.99 லட்சத்தில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது
ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் விர்டஸ் சிறப்பு எடிசன் அறிமுகம்
எம்ஜி ZS EV காரின் அறிய வேண்டிய முக்கிய சிறப்புகள்
  • XUV400 EC Pro 34.5kwh (3.3kwh charger) ₹ 15.49 லட்சம்
  • XUV400 EC Pro 34.5kwh (7.2kwh charger) ₹ 16.74 லட்சம்
  • XUV400 EC Pro 39.5kwh (7.2kwh charger) ₹ 17.49 லட்சம்

அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகை விலை மே 31, 2024 வரை மட்டுமே பொருந்தும். XUV400 Pro எஸ்யூவி காருக்கு முன்பதிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு துவங்கும் நிலையில் கட்டணமாக ரூ.21,000 வசூலிக்கப்பட உள்ளது.

2024 mahindra xuv 400 top 2024 mahindra xuv 400 rear view

 

மெர்சிடிஸ் E கிளாஸ் எடிசன் இ விற்பனைக்கு வந்தது
2020 ஆம் ஆண்டின் உலக கார் இறுதிப் போட்டியாளர்கள் – WCOTY 2020
அக்டோபர் 18ல் இந்தியாவில் அறிமுகமாகிறது நிசான் கிக்ஸ்
மஹிந்திரா Bolero Neo Plus சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி நவம்பர் 14ல் அறிமுகம்
TAGGED:Mahindra XUV 400
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ்
Honda Bikes
2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved