Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா XUV400 புரோ எலக்ட்ரிக் எஸ்யூவி படங்கள் வெளியானது

by MR.Durai
4 January 2024, 9:27 am
in Car News
0
ShareTweetSend

xuv400 ev spied

நடப்பு ஜனவரி மாத இறுதியில் வரவுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 2024 ஆம் ஆண்டிற்கான XUV400 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் EL புரோ வேரியண்ட் தொடர்பான படங்கள் இணையத்தில் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இன்டிரியரை பெறுகின்ற XUV400 ஆனது 10.25 அங்குல மிதக்கும் வகையிலான கிளஸ்ட்டரை பெறுகின்றது.

2024 Mahindra XUV400

வரவுள்ள புதிய மாடலின் தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றமில்லாமல் அமைந்திருப்பதுடன் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் எக்ஸ்யூவி 400 காரின் இண்டிரியரில் எக்ஸ்யூவி 700 காரில் உள்ளதை போன்ற ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு டூயல்-டோன் பெற்று புதிய 10.25-இன்ச் மிதக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு மேம்பட்ட HVAC சுவிட்சுகள் மற்றும் டூயல் ஜோன் ஏசி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர  மற்றபடி வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

xuv400 ev

148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் 250 கிமீ ரேஞ்ச், கூடுதலாக வரவுள்ள 39.4 kwh பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் 290 கிமீ வெளிப்படுத்துகின்றது. டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் மட்டும் பெறுகின்றது.

7.2kW சார்ஜரை பயன்படுத்தினால் 0-100% சார்ஜ் செய்ய 6 மணிநேரம் எடுக்கும். 2024 மஹிந்திரா எக்ஸ்யூவி 400 விலை ரூ.16 லட்சத்தில் துவங்கலாம். டாடா நெக்ஸான் EV LR, எம்ஜி இஜட்எஸ் EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுடன் போட்டியிட உள்ளது.

2024 mahindra XUV400 rear

image source yt- yash9w

Related Motor News

பாரத் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திராவின் மூன்று கார்கள்.!

ரூ.4.40 லட்சம் வரை மஹிந்திராவின் XUV400, XUV300 கார்களுக்கு தள்ளுபடி

2024 மஹிந்திரா எக்ஸ்யூவி 400 புரோ சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை

₹ 15.49 லட்சத்தில் 2024 மஹிந்திரா XUV400 புரோ விற்பனைக்கு வெளியானது

ஜனவரி 2024ல் வரவிருக்கும் எஸ்யூவி மற்றும் கார்கள்

மஹிந்திரா XUV400 EV புரோ காரின் புதிய வேரியண்ட் விபரம் வெளியானது

Tags: Mahindra XUV 400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan