• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பாபெர் ஸ்டைல் Goan கிளாசிக் 350 டிசைனை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

by நிவின் கார்த்தி
10 May 2024, 1:05 pm
in Bike News
0
ShareTweetSend

royal-enfield-goan-classic-350

விற்பனையில் கிடைக்கின்ற பிரபலமான கிளாசிக் 350 பைக்கின் அடிப்படையில் Goan கிளாசிக் 350 பாபெர் ஸ்டைல் மாடலுக்கான டிசைனை காப்புரிமை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

கிளாசிக் 350 பைக்கின் அடிப்படையான அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுகின்ற கோன் கிளாசிக் 350 மாடலில் இருக்கை மற்றும் டயரில் வெள்ளை நிற வால்பேட்ச் பெற்றதாக அமைந்துள்ளது. இதுதவிர, எக்ஸ்ஹாஸ்ட் மாற்றியமைக்கப்பட்டு, புதிய ஹேண்டில் பார், சிறிய அளவிலான உதிரிபாகங்கள் மாற்றங்களை மட்டுமே பெற்றிருக்கும்.

J சீரிஸ் என்ஜின் பெற உள்ள Goan கிளாசிக் 350 மாடலில் 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , 4000rpm-ல் 27 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 விலை ரூ. 1.93 லட்சம் முதல் 2.25 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், சென்னை) விற்பனை செய்யப்படுகின்றது. எனவே, வரவுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை ரூ.2.35 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புள்ளது.

Related Motor News

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

5 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350.!

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

Tags: Royal EnfieldRoyal Enfield Goan Classic 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan