Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அப்ரிலியா SR150 ஸ்கூட்டர் விலை விபரம் வெளியானது

by MR.Durai
18 July 2016, 9:03 pm
in Bike News
0
ShareTweetSend

பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா பிரிவின் அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் ரூ.65,000 விலையில் விற்பனைக்கு ஆகஸ்ட மாதம் வெளியிடப்பட உள்ளது. அப்ரிலியா SR150 ஸ்கூட்டர் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பிரிமியம் ரக ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் நிலைநிறுத்துவதனை நோக்காமாக கொண்டு செயல்படும் பியாஜியோ நிறுவனத்தின் புதிய பிரிமியம் ஸ்கூட்டர் பிரான்டான வெஸ்பா-வினை தொடர்ந்து 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக வெளியிடப்பட்ட அப்ரிலியா SR150 ஸ்கூட்டரினை அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு கொண்டு வர பியாஜியோ வாகனங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ள பியாஜியோ பராமதி ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள எஸ்ஆர்150 ஸ்கூட்டரில் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் 12 PS ஆற்றலுடன் 11.5 Nm டார்க்கினை கொண்ட 150சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.  சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களாக 5 ஸ்போக்குகளை கொண்ட 14 இஞ்ச் அலாய் வீல் , இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் போன்றவற்றை பெற்றிருக்கும்.

அப்ரிலியா ரேசிங் பைக்குகளை தயாரிப்பதில் பிரசத்தி பெற்று விளங்கும் நிலையில் மிகச்சிறந்த பெர்ஃபாமென்ஸ் தன்மை கொண்ட சிறப்பான கையாளுமை பெற்று பவர்ஃபுல்லான ஸ்கூட்டராக விளங்கும் என்பதனால் இளைஞர்களை மிக விரைவாக கவரும். இத்தாலியின் டிசைன் வடிவ தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட மாதத்தின் தொடக்க வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதால் உடனடியாக முன்பதிவு தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan