14000 கோடியில் ஆரம்பித்த இவரது பயனம் இன்று $ 100 பில்லியனை கடந்த தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 1962 அடிப்படை தொழிலாளியாக தன்னுடைய நிறுவனத்திலே பணியில் சேர்ந்தார்.டாடா நிறுவனம் உலகரங்கில் தனக்கென தனியான இடத்தை பெற்று விளங்கிவருகிறது. கடந்த 2012 டிசம்பர் 28 அன்று 75 வயதான ரத்ன் டாடா ஓய்வு பெற்றார். டாடா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி பொறுப்பேற்றார்.டாடா வரலாறு1868 ஜெம்செட்ஜீ டாடா Jamsetji Nusserwanji Tata அவர்களால் மும்பையில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டாடா. தொடங்கப்பட்ட காலங்களில் தனியார் வானிபக் கழகமாக தொடங்கிய டாடா. 1904 ஆம் ஆண்டில் ஜெம்செட்ஜீ டாடா மரனமடைய அவரது மகன் டோரப்ஜி டாடா குழமத்தின் தலைவராக பொறுபேற்ற பின் அபாரமான வளர்ச்சியடைய தொடங்கியது. இவருடைய காலத்தில் டாடா பல துறைகளில் காலடி பதித்தது. அவை ஸ்டீல்(1907) ,மின்சாரம்(1910), கன்ஸ்யூமர் பொருட்கள்(1917), கல்வி(1911) மற்றும் விமானத்துறை(1932) 1932 யில் மரனமடைந்தார்.அவருக்கு பின் Sir Nowroji Saklatwala(J.RD டாடாவின் அக்கா மகன்…
Author: MR.Durai
பஜாஜ் பைக் நிறுவனம் இந்தியளவில் இரண்டாம் இடத்தில் உள்ள நிறுவனமாகும். இந்தியாவிலே 100சிசி பைக்கில் நவீன தொழில்நுட்பத்துடன் பஜாஜ் டிஸ்கவர் 100 T பைக்கினை அறிமுகம் செய்துள்ளது.பஜாஜ் டிஸ்கவர் 100T பைக் 100cc பைக்களில் மிகுந்த நவீன தொழில்நுட்ப பைக்காகும். பஜாஜ் 100T பைக் (T-TORUER)தன்னுடைய மார்க்கெட் சேரை 10% அதிகரிக்கும் என கருதுகிறது. தற்பொழுது 100சிசி பைக்களின் பஜாஜ் நிறுவனத்தின் பங்கு 20% ஆகும். உலகத்தரமான சிறப்பம்சங்களை கொண்ட பஜாஜ் 100T 4 வால்வ் DTS-I தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது.இந்த நுட்பத்திற்க்கு காப்புரிமை பஜாஜ்க்கு சொந்தமானதாகும்.பஜாஜ் டிஸ்கவர் 100T பைக் என்ஜின்100சிசி என்ஜின் இதன் சக்தி 10.2 PS @ 9000rpm மற்றும் டார்க் 9.2NM @ 6500rpm5 ஸ்பீடு கியர் பாக்ஸ்.டிஸ்கவர் 100T பைக் சிறப்பம்சங்கள்125ST பைக்கினை பல விசயங்களில் ஒத்துவருகின்றது. எலெக்ட்ரிக் ஸ்டார்ட், ஆட்டோ சோக், DC முன்புற விளக்கு. இதுனுடைய சாக் அபசர்பர் நைட்ரஸ் வாய்வு நிரப்பட்டுள்ளது.4…
வெஸ்பா ஸ்கூட்டர் இந்தியளவில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. உலகளவில் தனியான அடையாளத்தை தனக்கென பதிய வைத்துள்ள வெஸ்பா நிறுவனம் கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.ஆன்லைனில் 3 இலட்சம் வாசகர்களை கவர்ந்துள்ளது. 1,20,000 என்குயிரி இதுவரை செய்துள்ளனர். மேலும் இந்தியளவில் 25,000 வாகனங்கள் விற்றுள்ளது. ப்யோகோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர் 49 நகரங்களில் 65 டீலர்கள் கொண்டுள்ளது.வெஸ்பா ப்ரீமியம் ஸ்கூட்டர்கள் குறைந்த காலத்திலே மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இன்னும் மிக சிறப்பான விற்பனையை எட்டும் என நம்புகிறோம் என வெஸ்பா இந்தியப் பிரிவின் மேனஜிங் டைரக்டர் ரவி சோப்ரா கூறியுள்ளார்.
மாருதி ஆல்டோ 800 கார் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றதை அறிவோம். மாருதி ஆல்டோ 800 காரில் டீசல் வகை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாருதி ஆல்டோ 800 கார் இந்தியாவின் நடுத்தர மக்களின் வரமாகத்தான் திகழ்கின்றது. ஆல்டோ 800 காரில் டீசல் என்ஜினுடன் வருகிற 2013 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகுமாம்.இது டாடா நானோ டீசலுக்கு போட்டியாக வருமா என்பது தெரியவில்லை.மாருதி சுசுகி ஆல்டோ 800 காருக்கான டீசல் என்ஜின் ஜப்பான் நாட்டில் உள்ள சுசுகி ஆலையில் தயாராகி வருகின்றதாம்.மாருதி ஆல்டோ 800 கார் வாங்கலாமா
இந்த வருடத்தில் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் 10 கார்களை பற்றி கானலாம். 40க்கு மேற்பட்ட கார்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிக எதிர்பார்க்கப்படும் கார்களை பார்க்கலாம்.1. ஃபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ்யூவிஇக்கோஸ்போர்ட் கார் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளதாக தெரிகிறது. 4 வண்ணங்களில் எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு இக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.இது 1.6 என்ஜின்க்கு உண்டான ஆற்றலை வழங்கும். டீசல் வகையில் 1.5 லிட்டர் ஃபீயஸ்டா என்ஜினிலும் கிடைக்கும். பெட்ரோல் மைலேஜ் 17kmpl(ARAI Certified).2. ஹோன்டா அமேஸ் சேடான்ஹோன்டா நிறுவனம் முதல் டீசல் காரை களமிறக்குகிறது. அமேஸ் சேடான் கார் ப்ரீயோ காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டீசர் படத்தினை தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளதாக முன்பே பார்த்தோம்.3. டாடா நானோ டீசல்டாடா நானோ சிறப்பான வெற்றி பெறவில்லை என்ற போதிலும் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நானோ டீசலாகவும் மற்றும் சிஎன்ஜி யிலும் வெளவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4. மாருதி சுசுகி ஏ-ஸ்டார்மாருதி சுசுகி ஏ-ஸ்டார் கார் சீனாவில் அறிமுகம்…
உலகின் முன்னனி சொகுசு கார் உற்பத்தியில் தனி முத்திரையுடன் விளங்கும் லம்போர்கினி நிறுவனம் 50வது ஆண்டினை கொண்டாடுகிறது. அது பற்றி சிறப்பு டீசரை லம்போர்கினி வெளியிட்டுள்ளது.லம்போர்கினி சூப்பர் கார் மாடல்கள் தயாரிப்பதில் சிறப்பான இடத்தில் உலகளவில் உள்ளது. 50 வது வருட கொண்டாடத்தை முன்னிட்டு சிறப்பு டீசரை வெளியிட்டுள்ளது.50வது ஆண்டினை கொண்டாடும் வகையில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது.[youtube https://www.youtube.com/watch?v=NDposP406Pg]லம்போர்கினி நிறுவனம் சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விற்பனையான கார் லம்போர்கினி கலரோடா வாகனத்தின் உற்பத்தினை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. லம்போர்கினி வரலாறுலம்போர்கினி யூர்ஸ் எஸ்யூவி கார்