Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

கேடிஎம் 390 டூக் பைக் அட்டகாசமான வரவேற்ப்பினை பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் 390 டூக் அதிகார்வப்பூர்வமான வெளியீடு எப்பொழுது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பஜாஜ் கேடிஎம் சூப்பர் பைக்கள் சில என்ஜின் பற்றி விபரங்களும் கிடைத்துள்ளன. இந்திய பைக் மார்க்கெட்டின் பல பரினாம வளர்ச்சிகளை அடைந்து வருகிறது.கேடிஎம் 390 டூக் பைக் ஏபிஎஸ் தொழில்நுட்பத்துடன் வெளிவரவுள்ளது.இந்த ஏபிஎஸ் நுடபம் நமக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஆன்/ஆப் செய்து கொள்ளலாம்.கேடிஎம் சில நுட்ப விபரங்கள்Engine: 4 stroke water-cooled single cylinderEngine capacity: 373.2ccTorque: 35Nm at 7,250rpmPower: 44HP at 9,500rpmTransmission: 6-speedDry Weight: 139KgPower-to-weight ratio: 316.5PS/TonneClutch: Hydraulic operatedFuel system: Bosch EFIIgnition system: Bosch EMS83கேடிஎம் 390 டூக் வீடியோ…[youtube https://www.youtube.com/watch?v=d_msvEmKzeM]வருகிற மார்ச் மாதத்தில் வெளிவருகின்றது.விலை 2 இலட்சம் முதல் 2.50 இலட்சம் வரை இருக்கலாம்..

Read More

வணக்கம் வாசகர்களே…ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி வேகம் சிறப்பாகவே உள்ளது.தினமும் பல புதிய மாற்றங்களை கண்டு வருகிறது ஆனாலும் அவைகளுக்கு அடிப்படையான பல நுட்பங்களை தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில்தான் ஆட்டோமொபைல் தமிழன் இணையத்தை இயக்கிவருகிறேன்.என்ஜின் இயங்குவது எப்படி என்ற தொடருக்குப் பின் எந்த தொழில்நுட்ப விவரங்களை அதிகமாக வெளியிடவில்லை.தற்பொழுது ஒரு முழுமையான வாகனவியல் அடிப்படை நுட்பங்களை தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இந்த தொடரில் முக்கிய குறிப்புகள் பலவும் ஆங்கிலத்திலும் இடம்பெறும். இதற்க்கு தங்களுடைய ஆதரவினை தந்து பலர் அறிய உதவுங்கள்…வாகனவியல் நுட்பங்கள்வாகனவியல் 3 அடிப்படையான அமைப்புகள்…1. ஆற்றல் உருவாகும் அமைப்பு(Power Plant in Vehicle)வாகனங்கள் இயங்க ஆற்றல் அவசியம் என்பதனை அறிவோம். ஆற்றல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது.ஆற்றல் உருவாக எந்த நுட்பங்கள் உதவுகின்றன போன்றவை ஆற்றலை உருவாக்கும் பிரிவில் இருக்கும்.இவற்றில் உள்ள அமைப்புகள்..அ.ஆற்றல் உருவாக்கும் அமைப்பு(Power Generation)என்ஜின்(ENGINE)எரிபொருள் அமைப்பு(Fuel System)உள்ளேடுக்கும் அமைப்பு(Intake System)வெளியேற்றும் அமைப்பு(Exhaust System)குளிர்விக்கும் அமைப்பு(Cooling System)ஆ.ஆற்றலை செயலாக…

Read More

பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் ஸ்கூட்டரை பரவலாக விரும்ப ஆரம்பித்து விட்டனர். இந்தியாவில் உள்ள முன்னனி மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்கூட்டர்களை விற்று வருகின்றன. யமாஹா நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் ஸ்கூட்டரினை கடந்த 2012 ஆம் ஆண்டில் களமிறக்கியது. 2012யின் யமாஹா வளர்ச்சில் ரே ஸ்கூட்டர் முக்கிய பங்கு வகித்ததை முன்பே பதிவிட்டிருந்தேன். மேலும் புதிய வெள்ளை வண்ணத்தில் ரே ஸ்கூட்டர் வரவுள்ளது.வெஸ்பா ப்ரீம்யம் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்ட 8 மாதங்களில் 25,000த்திற்க்கு மேலான வாகனங்களை விற்றள்ளது.மேலும் வெஸ்பா எல்ஸ் 125 சில தினங்களுக்கு முன் விலையை குறைத்தது.வாசகர் சிவக்குமார் கேட்ட கேள்வி இதுதான்…1. ஹீரோ மெஸ்டீரோஹீரோ நிறுவனம் டிசம்பர் 2012யின் விற்பனை புள்ளிவிரங்களை அறிவித்தபொழுது மெஸ்டீரோ ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. மெஸ்டீரோ என்ஜின்109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.2bhp @ 7500rpm மற்றும் டார்க் 9.1NM @ 5500rpm ஆகும்.ஆண்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதனுடய பெரிய ப்ளஸ் ஆகும். மேலும் ஹோன்டா ஆக்டிவா…

Read More

ஹோன்டா மினி ஸ்டீரிட் 125 பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. மிக அல்டிமெட் லூக்குடன் சிறப்பான பைக்கானது சாலைகளை ஆக்கரமிக்க உள்ளது. ஹோன்டா மினி ஸ்டீரிட் முழுப்பெயர் ஹோன்டா MSX-125 – MINI STREET X-TREME 125 ஆகும்ஹோன்டா மினி ஸ்டீரிட் 125சிசி ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 9.65bhp @ 7000rpm மற்றும் டார்க் 10.9nm @ 5500rpm. 4 ஸ்பீடு க்யர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. PGM-FI பயன்படுத்தப்பட்டுள்ளது.31mm USD ஃபோர்க்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புற 190mm டிஸ்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புற 200mm டிஸ்க் ப்ரேக் பயன்படுத்தியுள்ளனர். முன்புற வீல் 120/70 இன்ச் பின்புறம் 130/70 இன்ச் பயன்படுத்தியுள்ளனர்.ஹோன்டா மினி ஸ்டீரிட் வீடியோ

Read More

ப்யாகோ நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பாக முன்னேறி வருகின்றது. தன்னுடைய முன்னேற்றத்தை மேலும் வளப்படுத்த அடுத்த 150சிசி டைப்பூன் ஸ்கூட்டரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.வெஸ்பா எல்ஸ் 125சிசி வரவேற்பினை தொடர்ந்து விரைவில் 150சிசி டைப்பூன் ஸ்கூட்டர் (MPFI-multi point fuel injection) பொருத்தப்பட்ட என்ஜின் ஆகும். இந்த ஸ்கூட்டர் வெளிவரும் பொழுது 150சிசி டைப்பூன் இந்தியாவின் முதல் MPFI ஸ்கூட்டராக இருக்கும்.டைப்பூன் ஸ்கூட்டர் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதன் சக்தி 11.4HP @ 7750rpm மற்றும் டார்க் 11.5NM @ 6000rpm ஆகும். இதனுடைய எரிகிடங்கு அளவு 7 லிட்டர் ஆகும். முன்புறம் மற்றும் பின்புறங்களில் 200mm டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டிருக்கும்.அதிகப்பட்ச வேகம் 100km/hஇதுனுடைய விலை கூடுதலாக இருக்கும் என்பதால் விற்பனை பாதிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்பார்க்கப்படும் விலை 75,000 முதல் 90,000 வரை இருக்கலாம். வருகிற ஜூன் மாதத்தில் வரலாம்.மைலேஜ் 32kmplப்யாகோ நிறுவனத்தின் ப்ரான்ட்தான் வெஸ்பா..

Read More

பஜாஜ் நிறுவனம் விரைவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களை களமிறக்க உள்ளதாக தெரிகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் பஜாஜ் ஸ்கூட்டர்களை நிறுத்தி கொண்டது.தற்பொழுது ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு மீண்டும் புதிய தொடக்கத்தை பஜாஜ் தரவுள்ளது.பஜாஜ் க்ரிஸ்டல் மற்றும் வேவ் ஸ்கூட்டர்களை உருவாக்கும் முயற்சியில் தீவரமாக செயல்பட்டு வருகிறது.125சிசி மற்றும் 150சிசி என்ஜின்களில் DTS-i உடன் வெளிவரும்..

Read More