Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வணக்கம் தமிழ் உறவுகளே….ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 8யில் ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் பைக் பற்றி பார்ப்போம்எலெக்ட்ரிக் பைக் எதிர்கால உலகை நிச்சயம் ஆட்சி செய்யும். ரோஸ்க்வா ()எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் 94hp மோட்டர் கொண்டு இயங்கும்.Designer: Erik Olsvikthanks for roskva-electric

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே…… ஆட்டோமொபைல் உலகின் புதுமைகள் பலவும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 76வது பதிவில் உங்களை சந்திப்பது உங்கள் ஆட்டோமொபைல் தமிழன். 76வது பதிவில் பறக்கும் கார் புரட்சிக்கு பின்னர் பலவும் பறக்க தொடங்கி விட்டன. அந்த வகையில் மிதக்க நினைத்தால் கடலில் படகாகவும் பறக்க நினைத்தால் விமானமாக மாறும் Sailing Aircraft பற்றி பார்ப்போம்.Sailing Aircraft வடிவமைப்பாளர் எல்கன அக்ட்ரி(YELKAN OCTURI) கூறுகையில் பறக்கும் பொழுது 377மீட்டர் இரக்கையாகவும்(horizontal) மிதக்கும் பொழுது 185மீட்டர் உயரம் wingsஆக செயல்படும்.2 ப்ராப்பலர் என்ஜின்யுடன் செயல்படும்.இது போன்ற கான்செப்ட்களை தமிழில் அறிமுகம் செய்ய காரணம் நம் தமிழ் உறவுகளும் புதிய வடிவமைப்பை உருவாக்க உந்துதலாக அமையும் என்ற நோக்கில் எனவே நம் தமிழ் உறவுகள் அறிய சமூக தளங்கள் மற்றும் திரட்டிகளில் பகிர்ந்து கொள்ளுங்கள்..நன்றி…..

Read More

ஹாயாசங் மோட்டார்ஸ் இந்தியாவில் மிக சிறப்பான ஸ்போர்டஸ் பைக்காக வலம் வர தொடங்கி உள்ளது. அது பற்றி சிறப்பு பார்வை தென் கொரியாவை சேர்ந்த ஹாயாசங் இந்தியாவில் விற்பனையை தொடங்கி உள்ளது.EngineBore x stroke (mm): 57 mm x 48.8 mmNo. of cylinders: 2-cylinders , V-2 (75˚)Displacement: 249ccCompression ratio: 10.1:1 to 10.3:1Max. Engine output (kW @ rpm): (20.594kW @ 10,000) / 27.61 BHPMax. Torque (Nm @ rpm): (22.07Nm @ 8,000)Max vehicle speed: 140 km/hDimensionsWheel base (mm): 1,435 mmOverall width (mm): 700mmOverall length (mm): 2,090 mmOverall height (mm): 1,130mmFront track (mm): 110 mmRear track (mm): 150 mmMin. ground clearance (mm): 155mmWheels and tyresWheel rim size: Front(J17 x MT3.00), Rear(J17 x MT4.00)Tyre size…

Read More

டொயோட்டா கார் நிறுவனம் புதிய கேம்ரி வருகிற ஆகஸ்டு 24 அறிமுகம் செய்ய உள்ளது. 1997 ஆம் ஆண்டே கேம்ரீ விற்பனையில் சாதனை படைத்தது.New Camry features a dual-zone automatic climate control, touchscreen DVD Display Audio with AM/FM, Bluetooth connectivity, in-built Mic & Amplifier.என்ஜின்2.5 லிட்டர் 178hp6 speed gearboxபாதுகாப்பு வசதிகள்ABS&EBD, விபத்து ஏற்பட்டால் அலாரம் என பல பாதுகாப்பு வசதிகள் உள்ளது.விலை; 23 லட்சம் (ex-showroom)

Read More

ஹீரோ நிறுவனத்தின் ஹீரோ இக்னிட்டர் அறிமுகம் செய்யதுள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் தனி முத்திரை பதித்து வரும் ஹீரோ நிறுவனம். ஹீரோ இக்னிட்டர் 4 வண்ணங்களில் வெளிவருகிறது.125 CC பைக் மார்க்கட்டில் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.HERO COLOURSFREE SERVICEவிலை(price ignitor)HERO Ignitor Reviews…………………… …………………… …………………… Automobile tamilan Rating: 4.3/5download E-Brochurethankz for heromotocorp

Read More

இந்தியாவில் கார் விற்பனை உயர்ந்து வருகிறது. எரிபொருள் செலவும் உயர்ந்து வரும் இந்த நிலையில் கார்களின் மைலேஜ் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியாவில் மைலேஜ் மிகுந்த 10 கார்கள் வழங்கியவர்கள் காடி.1. TATA NANOPETROL மைலேஜ் : 25.4 kmpl விலை; 1.44 இலட்சம் முதல் 2.01 இலட்சம் வரை.2.FORD FIESTADiesel மைலேஜ் : 23.5 kmpl விலை; 4.88 இலட்சம் முதல் 7.35 இலட்சம் வரை.3.Maruti DZireDiesel மைலேஜ் : 23.4 kmpl விலை; 4.88 இலட்சம் முதல் 7.35 இலட்சம் வரை.4.Maruti SwiftPETROL மைலேஜ் : 22.9 kmpl விலை; 4.45 இலட்சம் முதல் 6.77 இலட்சம் வரை.5.VolksWagen PoloDiesel மைலேஜ் : 22.7 kmpl விலை; 4.67 இலட்சம் முதல் 7.36 இலட்சம் வரை.6.Renault FluenceDiesel மைலேஜ் : 21.8 kmpl விலை; 13.20 இலட்சம் முதல் 15.20 இலட்சம் வரை.7.TATA ManzaDiesel மைலேஜ் : 21.1 kmpl விலை; 5.74 இலட்சம் முதல் 8.06 இலட்சம் வரை.8.Maruti RitzDiesel மைலேஜ் : 21.1 kmpl…

Read More