ஹீரோ நிறுவனத்தின் ஹீரோ இக்னிட்டர் அறிமுகம் செய்யதுள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் தனி முத்திரை பதித்து வரும் ஹீரோ நிறுவனம். ஹீரோ இக்னிட்டர் 4 வண்ணங்களில் வெளிவருகிறது.125 CC பைக் மார்க்கட்டில் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.HERO COLOURSFREE SERVICEவிலை(price ignitor)HERO Ignitor Reviews…………………… …………………… …………………… Automobile tamilan Rating: 4.3/5download E-Brochurethankz for heromotocorp
Author: MR.Durai
இந்தியாவில் கார் விற்பனை உயர்ந்து வருகிறது. எரிபொருள் செலவும் உயர்ந்து வரும் இந்த நிலையில் கார்களின் மைலேஜ் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியாவில் மைலேஜ் மிகுந்த 10 கார்கள் வழங்கியவர்கள் காடி.1. TATA NANOPETROL மைலேஜ் : 25.4 kmpl விலை; 1.44 இலட்சம் முதல் 2.01 இலட்சம் வரை.2.FORD FIESTADiesel மைலேஜ் : 23.5 kmpl விலை; 4.88 இலட்சம் முதல் 7.35 இலட்சம் வரை.3.Maruti DZireDiesel மைலேஜ் : 23.4 kmpl விலை; 4.88 இலட்சம் முதல் 7.35 இலட்சம் வரை.4.Maruti SwiftPETROL மைலேஜ் : 22.9 kmpl விலை; 4.45 இலட்சம் முதல் 6.77 இலட்சம் வரை.5.VolksWagen PoloDiesel மைலேஜ் : 22.7 kmpl விலை; 4.67 இலட்சம் முதல் 7.36 இலட்சம் வரை.6.Renault FluenceDiesel மைலேஜ் : 21.8 kmpl விலை; 13.20 இலட்சம் முதல் 15.20 இலட்சம் வரை.7.TATA ManzaDiesel மைலேஜ் : 21.1 kmpl விலை; 5.74 இலட்சம் முதல் 8.06 இலட்சம் வரை.8.Maruti RitzDiesel மைலேஜ் : 21.1 kmpl…
கடந்த இரண்டு நாட்களில் 5000 ஹிட்ஸ் கொடுத்த இரண்டு பதிவுகள் அனில் அம்பானி கார்உலக அளவில் மிக பெரும் பணக்காரார் அம்பானி சகோதரர்கள். இந்த பதிவில் அனில் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம்.Lamborghini Gallordo(Rs: 1,55,00,000-2,20,00,000) அனில் அம்பானி கார்உலக அளவில் மிக பெரும் பணக்காரார் அம்பானி சகோதரர்கள். இந்த பதிவில் முகேஷ் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம். முந்தைய பதிவில் அனில் அம்பானி கார்கள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் முகேஷ் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம்.இவரிடம் 168 கார்கள் உள்ளது.168 கார்களுடன் முகேஷ் அம்பானி
பஜாஜ் நிறுவனம் கவாஸ்க்கி நின்ஜா 650R பைக் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.ஆகஸ்ட் 14 புக்கிங் தொடங்குகிறது.தற்பொழுது பச்சை வண்ணம் மட்டும்விலை; 5,00,000 லட்சம்என்ஜின்649சிசி65nm torque
உலக அளவில் மிக பெரும் பணக்காரார் அம்பானி சகோதரர்கள். இந்த பதிவில் முகேஷ் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம்.முந்தைய பதிவில் அனில் அம்பானி கார்கள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் முகேஷ் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம்.இவரிடம் 168 கார்கள் உள்ளது.ரோல்ஸ் ராய்ஸ்(2 கார்)தங்கத்தினால் இழைக்கப்பட்ட சொகுசு கார்Maybach merc s classLamborghini Gallordo(Rs: 1,55,00,000-2,20,00,000)BEETLE (6cars)17 innova cars
அம்பானி கார்உலக அளவில் மிக பெரும் பணக்காரார் அம்பானி சகோதரர்கள். இந்த பதிவில் அனில் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம்.Lamborghini Gallordo(Rs: 1,55,00,000-2,20,00,000)Mercedes S car(Rs-81,07,800-1,06,20,500)BMW 7 Series high Security( Rs 83,40,000-1,31,50,000)Audi Q7(Rs:55,35,000-66,56,000)Huyndai santroALTOபைக்கள்,…..HERO HONDA Ambision 135DIOACTIVASPLENDERVESPO SCOOTTERமேலும் 2 சைக்கிள்