Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிக சிறந்த இரு சக்கர வாகன தாயரிப்பாளர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மிகவும் பிரபலமானதாகும். தற்பொழுது பஜாஜ் நிறுவனம் பல்சர் 200 NS (naked sports)பைக் அறிமுகம் செய்யதுள்ளது.மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்யாக நிச்சியம் விளங்கும். தற்பொழுது புக்கிங் நடைபெறுகிறது.என்ஜின்;6 speed gearbox200 சிசி23hp@ 9500rpmtop speed 136km/hவிலை; Rs 85,863

Read More

பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிக சிறந்த இரு சக்கர வாகன தாயரிப்பாளர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் டிஸ்கவர் பைக் மிகவும் பிரபலமானதாகும். தற்பொழுது பஜாஜ் நிறுவனம் டிஸ்கவர் 125 ST பைக் (ST-sports toruer)அறிமுகம் செய்யதுள்ளது. டிஸ்கவர் 125 ST பைக் நேற்று தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யதுள்ளனர். மிக சிறப்பான தோற்றம் மற்றும் பல சிறப்பம்சங்கள் கொண்டதாகும்.பழைய டிஸ்கவரின் புதுப்பிக்கப்பட்ட டிஸ்கவர் பைக் அல்ல புதியதாக வடிவமைக்கபட்ட டிஸ்கவர் 125 ST பைக் ஆகும். . 125சிசி பைக் மார்க்கட்டில் மிக சிறப்பான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பஜாஜ் நிறுவன நிர்வாகி சீனிவாஸ் கூறினார்.4 வண்ணங்களில் Blue,grey,red,&blackஎன்ஜின்125cc13bhpமைலேஜ்; 65kmplபழைய தோற்றம் மைனஸ் என்றாலும் மைலேஜ் பலமாக அமையும்விலை: Rs 51,127

Read More

ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 8 தொடரில் எலெக்ட்ரிக் சைக்கிள் பற்றி கான்போம்.ஆட்டோமொபைல் உற்பத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் மாடலை உருவாக்கி உள்ளனர். Crescent Evolve சைக்கிள் பேட்டரி மூலம் இயங்கும். பைக்களுக்கு மாற்றாக விளங்கும்Designer: Fredrik Lundin

Read More

ஃபெராரி கார் நிறுவனம் உலக அளவில் மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமாகும். மோட்ரோலா நிறுவனம் ஃபெராரி நிறுவனத்துடன்ஃபெராரி -i867 என்ற ஸ்மார்ட்போனை தாயரிக்க உள்ளனர்.ஃபெராரி நிறுவனத்தின் சிகப்பு வண்ணத்திலே அறிமுகம் ஆகிறது.Ferrari-i867 சிறப்பு அம்சங்கள்3.1″ Touchscreen with 320×480 Pixels Resolution58 x 114 x 13 mm, 129gramsGoogle Android OS3 Megapixel Camera3.5″ Audio Jack, Dual Mics for Noise CancellationmicroSD Card Slot (Supports upto 32GB – 2GB Included in Sales Package)GPS, BluetoothMotorola iDEN Technology, Wi-Fi1390 mAH Batteryவிலை சுமாராக; Rs20000 இருக்கலாம்AntiVirus[youtube https://www.youtube.com/watch?v=eQIVaIyyKnM]

Read More

One Sharp Black LamborghiniOne Sharp Black Lamborghini concept கார் 2016 ஆம் ஆண்டு வெளிவரலாம்.மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் காராக விளங்கும்.Designer: Slavche TanevskiLamborghini Rompighiaccio Conceptlamborghini Rompighiaccio concept கார் சுற்றுசூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. zero-emission electric drive concept ஆகும். Drag குறைக்க மிக சிறப்பான Aerodynamics வடிவமைப்பில் உருவாக்கப்படுகிறது.Designer: Denis Archambault

Read More

உலக அளவில் மிக சிறந்த 5 கார் விளம்பரங்களை கான்போம்.1-Honda “Accord2-Honda “Impossible Dream” Commercial[youtube https://www.youtube.com/watch?v=XiBX8MkFkd4]3-Funny Audi R8 commercial – cool Audi ad[youtube https://www.youtube.com/watch?v=_6rj5jisB7g]4-Car ad-Corsa[youtube https://www.youtube.com/watch?v=89yWGa-ibjs]5-Dancing Citoren Car advert[youtube https://www.youtube.com/watch?v=vkxX1l6nRiM]Funniest Commercial Ever: Mercedes Benzஇந்த வீடியோ பாருங்க. so sad love feelings..[youtube https://www.youtube.com/watch?v=gbnnarEVhSQ]

Read More