இந்திய அளவில் டிவிஸ் பைக் நிறுவனம் இரு சக்கர விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. விரைவில் டிவிஸ் நிறுவனம் புதிய டிவிஸ் ராக்ஸ் (TVS Rockz) என்ற ஸ்கூட்டியை அறிமுகம் செய்ய உள்ளது.டிவிஸ் ராக்ஸ் விரைவில் விற்பனைக்கு வாரலாம். 125சிசி ஸ்கூட்டி இளசுகளை கவரும் வடிவத்தில் அமைந்து இருக்கிறது.என்ஜின்125cc, 9.8 hp @ 7500 rpmஎதிர்பார்க்கப்படும் மைலேஜ் 50 kmபுதிய வடிவமாக இருப்பது இதன் மிக பெரிய பலமாக இருக்கலாம். இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வாரலாம்.விலை சுமாராக; 50,000 இருக்கலாம்வண்ணங்கள்:
Author: MR.Durai
ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 7 தொடரில் ஹூண்டாய் நிறுவனத்தின் வேல்ஸ்ட்ர்(Veloster) கார் பற்றி கான்போம்.ஹூண்டாய் வேல்ஸ்ட்ர்(Veloster) கார் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் காராக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 201HP (குதிரைதிறன்) 1.6 லிட்டர் டர்போ என்ஜின்.2013 ஆம் ஆண்டு வெளிவரும். இதன் பெயர் Veloster Turbo R-Specthanks for TopSpeed
என்ஜின் இயங்குவது எப்படி.
ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி என்கிற இந்த தொடரில் ஆட்டோமொபைல் என்ஜின் செயல்படும் விதம் மற்றும் அதன் பாகங்கள் பற்றி அறிவோம்.ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி என்கிற இந்த தொடரில் ஆட்டோமொபைல் என்ஜின் செயல்படும் விதம் மற்றும் அதன் பாகங்கள் பற்றி அறிவோம் https://www.automobiletamilan.com/2012/07/how-to-engine-works-tamil.html
ஆட்டோமொபைல் உலகின் புதுமைகளை பலவற்றை தரும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் தொடர் 6யில் ஏரோடிசைன் அமைப்பில் உருவாகும் பேருந்து பற்றி காண்போம்.டச் நாட்டை சேர்ந்த வுப்போ அக்கேல்ஸ் (wuboo ockels) இதனை வடிவமைத்து உள்ளார். இந்த பேருந்து எலெக்ட்ரிக்(electric) ஆற்றலை கொண்டு இயங்கும் சூப்பர் பஸ் (super bus) ஆகும். lithium polymer battery pack பயன்படுத்தும் battery ஆகும்.[youtube https://www.youtube.com/watch?v=K7wEaG2u-BY]
ஆட்டோமொபைல் உலகின் புதுமைகளை பலவற்றை தரும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் தொடர் 5யில் ஏரோடிசைன் அமைப்பில் உருவாகும் கார் பற்றி காண்போம்.BMW i8 கான்செப்ட் ஹைபிரிட் கார் இந்த i8 கார் வருகிற 2013 ஆம் ஆண்டில் வெளிவரும். i8 கார் சுற்றுசூழலை மாசுபடுத்தும் CO2 (carbon-di-oxide) மிக குறைவாக வெளியிடும். 3லிட்டர் பெட்ரோல் கொண்டு 100 km இயக்கலாம்.மேலும் எலெக்ட்ரிக் காராக இயங்கும்.[youtube https://www.youtube.com/watch?v=BWOoFBpQbkI]