MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2023 செப்டம்பரில் வரவிருக்கும் கார் மற்றும் எஸ்யூவிகள்

  இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் 2023 மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள கார்களில் ஹோண்டா எலிவேட், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ், டாடா நெக்ஸான், டொயோட்டா...

2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலை பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை அறிமுகத்திற்கு முன்பாக அறிந்து...

டொயோட்டா ருமியன் காரின் ஆன்-ரோடு விலை விபரம்

டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 7 இருக்கை பெற்ற ருமியன் எம்பிவி காரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். நேரடியாக...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் டீசர் வெளியானது

வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் வகையிலான புகைப்படத்தை டிவிஎஸ் மோட்டார்...

ஹீரோ கரீஸ்மா XMR vs போட்டியாளர்கள் ஆன்-ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

200cc-250cc வரையிலான சந்தையில் உள்ள ஃபேரிங் ஸ்டைல் மாடல்களை எதிர்கொள்ளும் ஹீரோ மோட்டோகார்ப் கரீஸ்மா XMR பைக்கின் போட்டியாளர்களான யமஹா R15, சுசூகி ஜிக்ஸர் SF 250,...

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அல்லது ஹிமாலயன் 450 படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற உள்ள கொரில்லா 450 அல்லது ஹிமாலயன் 450 பைக்கின் உற்பத்தி நிலை படங்கள்...

Page 211 of 1344 1 210 211 212 1,344