ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கில் சிறப்பு எடிசன் விற்பனைக்கு வெளியானது
இந்தியாவில் அதிக வரவேற்பினை பெற்ற ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கில் சிறப்பு ஸ்டெல்த் லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சாதாரண மற்ற மாடலை விட வித்தியாசப்படுத்தும் வகையில்...