MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹோண்டாவின் எலிவேட் எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் வெளியானது

வரும் செப்டம்பர் மாதம் விலை அறிவிக்கப்பட உள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் எலிவேட் எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த மாடலுக்கு முன்பதிவு...

Range Rover Velar facelift

இந்தியாவில் ரூ.93 லட்சத்தில் 2023 ரேஞ்சு ரோவர் வேலார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2023 ரேஞ்சு ரோவர் வேலார் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு ரூ.93 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என...

2023 கியா செல்டோஸ் காரின் ஆன்-ரோடு விலை விபரம்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலான 2023 செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் என்ஜின் விபரம் மற்றும் முக்கிய...

ரூ.8000 கோடி BYD எலக்ட்ரிக் கார் முதலீட்டை நிராகரித்த மோடி அரசு

உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரன சீனாவின் BYD (Build Your Dream) எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் $ 1பில்லியன் (ரூ.8,000 கோடி) இந்திய முதலீட்டை மோடி...

2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

Discontiued ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4 வால்வுகளை பெற்ற புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக் மாடலின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, நிறங்கள், தொழில்நுட்பவிபரங்கள் மற்றும் சிறப்புகளை...

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது

சிட்ரோன் நிறுவனத்தின் சி3 அடிப்படையிலான சி3 ஏர்கிராஸ் விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படும் நிலையில் கடுமையான போட்டியாளர்கள் நிறைந்த சந்தையில் வரவுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்ரோன்...

Page 235 of 1345 1 234 235 236 1,345