செல்டோஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கிய கியா மோட்டார்ஸ்
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது....