குறைந்த விலை ட்ரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400 X பைக்குகள் முன்பதிவு துவங்கியது
ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X என இரு மாடல்களுக்கான முன்பதிவை துவங்கியுள்ளது. ப்ரீ புக்கிங் கட்டணமாக ரூ.2,000...