Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2023

by automobiletamilan
June 28, 2023
in பைக் செய்திகள், வணிகம்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

ather 450x escooter new price

கடந்த மே 2023 மாதாந்திர  முடிவில் விற்பனையில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.

முதலிடத்தில் தொடர்ந்து ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை 2,03,365 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 57,698 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 45,945 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2023

டாப் 10 மே  2023மே 2022
1. ஹோண்டா ஆக்டிவா2,46,0161,49,407
2. டிவிஎஸ் ஜூபிடர்57,69859,613
3. சுசூகி ஆக்செஸ்45,94535,709
4. ஒலா28,4699,269
5. டிவிஎஸ் என்டார்க்27,58626,005
6.  டிவிஎஸ் ஐக்யூப்17,9372,637
7.  ஹீரோ ஜூம்13,377–
8. சுசூகி பர்க்மேன்10,23412,990
9. ஏதெர் 450X9,6703,664
10. பஜாஜ் சேட்டக்9,2082,544

கடந்த மாதம் ஃபேம் 2 மானியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரிகளின் விற்பனை எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. ஆனால் ஜூன் மாத விற்பனையில் பெரும் வீழ்ச்சியை எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்திக்க உள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஓலா, ஏதெர் 450X, ஐக்யூப், பஜாஜ் சேட்டக் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Tags: TOP 10 Scooters
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan