விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – நவம்பர் 2020

93f8d suzuki access 125 bs6

கடந்த நவம்பர் 2020 மாதந்திர ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தை ஹோண்டா ஆக்டிவா பிடித்து 2,25,822 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்த இரு சக்கர வாகன சந்தையில் தொடர்ந்து ஸ்பிளெண்டர் முதலிடத்தில் இருந்து வருகின்றது.

இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 62,626 ஆக பதிவு செய்துள்ளது. மற்றபடி 125 சிசி சந்தையில், சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் 125, யமஹா ரே, யமஹா ஃபேசினோ மற்றும் ஹீரோ டெஸ்ட்னி 125 ஆகியவை இடம்பிடித்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – நவம்பர் 2020

வ.எண்தயாரிப்பாளர்நவம்பர் 2020
1.ஹோண்டா ஆக்டிவா2,25,822
2.டிவிஎஸ் ஜூபிடர்62,626
3.சுசூகி ஆக்செஸ்45,582
4.ஹோண்டா டியோ34,812
5.டிவிஎஸ் என்டார்க்28,987
6.ஹீரோ பிளெஷர்19,707
7.ஹீரோ டெஸ்ட்னி 12515,515
8.யமஹா ரே15,238
9.ஹீரோ மேஸ்ட்ரோ12,412
10.யமஹா ஃபேசினோ10,992

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *