Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – செப்டம்பர் 2020

by automobiletamilan
October 24, 2020
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

0956b hero pleasure plus platinum

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 2,57,900 பதிவு செய்து டாப் 10 ஸ்கூட்டர்களில் முதன்மையான ஸ்கூட்டராக விளங்குகின்றது. இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 56,085 ஆக பதிவு செய்துள்ளது.

125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் யமஹா ரே, யமஹா ஃபேசினோ, ஹீரோ டெஸ்ட்னி 125 போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் எண்ணிக்கை 53,031 ஆக பதிவு செய்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – செப்டம்பர் 2020

வ.எண்தயாரிப்பாளர்செப்டம்பர் 2020
1.ஹோண்டா ஆக்டிவா2,57,900
2.டிவிஎஸ் ஜூபிடர்56,085
3.சுசூகி ஆக்செஸ்53,031
4.ஹோண்டா டியோ33,639
5.டிவிஎஸ் என்டார்க்26,150
6.ஹீரோ பிளெஷர்20,068
7.ஹீரோ டெஸ்ட்னி 12519,644
8.யமஹா ரே19,540
9.ஹீரோ மேஸ்ட்ரோ14,029
10.யமஹா ஃபேசினோ13,640

 

Tags: TOP 10 Scooters
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan