Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 பைக்கில் ரெட்ரோ டிசைனை தக்கவைத்துக் கொண்ட என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும்  ஆன்-ரோடு விலை ரூ.1.08 லட்சத்தில் முதல் துவங்கின்ற அனைத்து வேரியண்டின் முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Bajaj Pulsar 125 பல்சர் வரிசையில் உள்ள பல்சர் என்எஸ்125, பல்சர் என்125, மற்றும் பல்சர் 125 பைக்கில் மூன்று விதமான வேரியண்ட் பெற்றுள்ள நிலையில் 2 வால்வுகளை பெற்ற புதிய 124.45cc DTS-i என்ஜின் அதிகபட்சமாக 8,500rpm-ல் 11hp பவர், 10.8 NM டார்க் ஆனது 6,500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. Pulsar 125 Neon Single Seat – ₹ 89,376 Pulsar 125 Carbon Fibre Single Seat  – ₹ 94,266 Pulsar 125 Carbon Fibre Split Seat – ₹ 96,269 (Ex-showroom TamilNadu) 2025 Bajaj…

Read More

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பிராண்டின் கீழ் உள்ள பல்சர் NS125 மோட்டார்சைக்கிளின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும்  ஆன்-ரோடு விலை ரூ.1.19 லட்சத்தில் முதல் துவங்கின்ற அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Bajaj Pulsar NS125 ஆரம்ப நிலை பல்சர் வரிசையில் உள்ள பல்சர் 125, பல்சர் என்125, மற்றும் பல்சர் என்எஸ் 125 பைக்கில் மூன்று விதமான வேரியண்ட் பெற்றுள்ள நிலையில் என்எஸ் 125 மாடலில் 4 வால்வுகளை பெற்ற புதிய 124.45cc என்ஜின் அதிகபட்சமாக 8,500rpm-ல் 12 bhp பவர், 11 NM டார்க் ஆனது 6,000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. Pulsar NS125 CBS – ₹ 99,994 Pulsar NS125 CBS LED BT – ₹ 1,07,693 Pulsar NS125 ABS – ₹ 1,12,691 (Ex-showroom TamilNadu) 2025 Bajaj Pulsar NS125…

Read More

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சிறிய ரக ஹேட்ச்பேக் மாடலாக உள்ள செலிரியோ காரில் 6 ஏர்பேக்குடன் அடிப்படையான பாதுகாப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு விலை ரூ.6.88 லட்சம் முதல் ரூ.8.88 லட்சம் வரை ஆன்-ரோடு விலை அமைந்துள்ளது. செலிரியோ மாடலில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. Maruti Suzuki Celerio on-road price செலிரியோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.64 லட்சம் துவங்குகின்ற நிலையில், இதன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் ஆன்-ரோடு விலை ரூ.8.30 லட்சமாகவும், பெட்ரோல் மேனுவல் ரூ.6.88 லட்சம் முதல் ரூ.8.31 லட்சம் வரையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.7.82 லட்சம் முதல் ரூ.8.88 லட்சம் வரை அமைந்துள்ளது. Variant  Ex-showroom Price  on-road Price  Celerio LXi MT Rs 5,64,000 Rs 6,87,564 Celerio VXi MT Rs 5,99,499 Rs 7,25,543 Celerio…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டிசைனை பெற்ற 125சிசி ஸ்கூட்டரின் பிரிவில் டெஸ்டினி 125 மாடலின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2025 Hero Destini 125 ரெட்ரோ ஸ்டைல் பல்வேறு நவீனத்துவமான வசதிகள் சேர்க்கப்பட்டு  VX, ZX மற்றும் ZX+ என மூன்று வகைகளில் மாறுபட்ட வசதிகளில் லிட்டருக்கு 48 கிமீ முதல் 53 கிமீ வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய ஸ்கூட்டரில் OBD-2B 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm-ல் வழங்குகின்றது. தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற மைலேஜ் 59 கிமீ வழங்கும் என இந்நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் ஷாக் சஸ்பென்ஷனை பெற்ற இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1862மிமீ, அகலம் 703மிமீ மற்றும்…

Read More

ஜாவா பைக்கின் பிரபலமான 350 மாடலை அறிமுகம் செய்து ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு கூடுதல் ஆக்செரீஸ் பெற்ற சிறப்பு லெகசி எடிசன் மாடலை ரூ.1,98,950 விலையில் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அடிப்படையான டிசைன் மற்றும் மெக்கானிக்கல் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ள ஜாவா 350 லெகசி மாடலில் உயரமான விண்ட்ஷீல்டு, கிராப் ஹேண்டில், கிராஷ் கார்டு. கூடுதலாக, ஒவ்வொரு பைக்கிலும் ஒரு இலவச தோல் சாவிக்கொத்து மற்றும் 350 மினியேச்சர் மாடலும் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இந்த சலுகை முதலில் வாங்கும் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் அப்சிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரஸ்ட், மெரூன், கருப்பு, வெள்ளை…

Read More

OBD-2B ஆதரவு பெற்ற எஞ்சினுடன் கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் உட்பட 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டர் பெற்றதாக 2025 ஆம் ஆண்டிற்கான ஹார்னெட் 2.0 மாடலை ரூ.1.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் ஹோண்டா வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.14,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான சிபி200 எக்ஸ் ரீபேட்ஜிங் மாடலான ஹோண்டா என்எக்ஸ் 200 பைக்கில் உள்ள அதே எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஹார்னெட் 2.0 மாடலில் தொடர்ந்து  OBD-2B ஆதரவுடன் 184.4cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு  8500 RPMல் 16.76hp பவர் மற்றும் 6000 RPM-ல் 15.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் சிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றுள்ளது. கருப்பு, சிவப்பு, கிரே மற்றும் நீலம் என நான்கு விதமான நிறங்களை பெற்றுள்ள 2025 ஹார்னெட்டில் கூடுதலாக பாடி கிராபிக்ஸ் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று புதிய 4.2 அங்குல…

Read More