MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.?

கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட அல்கசாரில் பெரும்பாலான உதிரிபாகங்கள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன் கிரெட்டா காரிலிருந்து பயன்படுத்திக் கொண்டிருக்க...

ஏப்ரிலியா SXR 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய பியாஜியோ

மேக்ஸி ஸ்டைல் SXR 160 மாடலை தொடர்ந்து ஏப்ரிலியா நிறுவனம் SXR 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் முன்பதிவை துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணமாக...

புதிய நிறத்தில் யமஹா YZF-R15 V3.0 பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் பிரசத்தி பெற்ற ஃபேரிங் ரக மாடலாக விளங்கும் YZF-R15 V3.0 பைக்கில் மெட்டாலிக் சிவப்பு நிறத்தை இணைத்துள்ளது. புதிய நிறத்தின் விலை...

யூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்

யூஸ்டு பைக் அல்லது செகன்ட் ஹேன்ட் பைக் வாங்கும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். பழைய பைக் வாங்குவதில் உள்ள சிரமங்களை எளிதாக கையாளும்...

புதிய அல்கசார் எஸ்யூவி படங்கள் அறிமுகத்திற்கு முன்பாக கசிந்தது

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற 6 மற்றும் 7 இருக்கைகளை கொண்ட எஸ்யூவி காராக விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் அல்கசாரின் படங்கள்...

ஸ்கிராம்பளர் பைக்கை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் ஜாவா

சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஜாவா அல்லது யெஸ்டி ஸ்கிராம்பளர் ஸ்டைல் பைக்கின் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஜாவா பிராண்டில்...

Page 387 of 1362 1 386 387 388 1,362