MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வரவிருக்கும் நிசான் மேக்னைட் எஸ்யூவி எதிர்பார்ப்புகள்

ரூ.5.50 லட்சத்திற்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிசான் மேக்னைட் எஸ்யூவி காரினை 2020 ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி...

இந்தியாவின் 5 சிறந்த பிஎஸ்-6 ஸ்கூட்டர்கள்

இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனையில் கனிசமாக ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் பிஎஸ்-6 மாசு உமிழ்வில் மிக சிறந்த 5 ஸ்கூட்டர் மாடல்களை பற்றி...

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் முதல் 25 பயணிகள் வாகனங்கள் – FY2019-2020

கடந்த 2019-2020 ஆம் நிதி ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் துறை மிக கடுமையான வீழ்ச்சி பாதையில் மட்டும் பயணித்து வருகின்ற நிலையில் முதல் 25 இடங்களை பிடித்துள்ள...

பிஎஸ்-6 டிவிஎஸ் ரேடியான் பைக் விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் 110சிசி பைக் மாடலாக விளங்குகின்ற ரேடியானில் பிஎஸ் 6 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு ரூபாய் 59,092 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய...

பிஎஸ்6 எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு வெளியானது

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 என்ஜினை பெற்ற மாடலாக ஹெக்டர் பெட்ரோல் என்ஜின் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு பிறகு டீசல் என்ஜின் கொண்ட மாடல்...

பிஎஸ் 6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி அறிமுகமானது

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள பிஎஸ் 6 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. S5, S7, S9...

Page 474 of 1362 1 473 474 475 1,362