MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரூ.1.17 லட்சத்தில் பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 220F விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 220F பைக்கின் பிஎஸ்6 மாடல் விலை ரூபாய் 1.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 பைக்கை விட ரூ.8,900 வரை...

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் விற்பனை செய்யப்படுகின்ற பல்சர் என்எஸ் 160 பைக்கில் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்டு ரூ.1,04,652 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனைக்கு கிடைத்து வந்த...

ரூ.1.07 லட்சத்தில் பஜாஜ் பல்சர் 180F பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

ரூபாய் 1,07,955 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பிஎஸ்6 என்ஜினை பெற்ற பஜாஜ் பல்சர் 180F பைக்கின் முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ.11,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது....

ரேஞ்சு 70 கிமீ.., சியோமி ஏ1, ஏ1 புரோ எலக்ட்ரிக் மொபட் அறிமுகம்

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான சியோமி வெளியிட்டுள்ள ஏ1 மற்றும் ஏ1 புரோ என இரு எலக்ட்ரிக் மொபட்டில் அதிகபட்சமாக 70 கிமீ ரேஞ்சை...

5 நட்சத்திர மதிப்பை பெற்ற புதிய ஹோண்டா சிட்டி – ASEAN NCAP

தாய்லாந்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் 5 நட்சத்திர மதிப்பீட்டை ஆசியான் கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவில் பெற்று அசத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு...

ரூ.1.21 லட்சத்தில் பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வெளியானது

நீண்ட பாரம்பரியம் பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிஎஸ்6 புல்லட் 350 மற்றும் புல்லட் X 350 ES மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக...

Page 477 of 1362 1 476 477 478 1,362