பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் ரூ.52,335 விலையில் துவங்குகின்றது
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 110சிசி பைக் மாடலான டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு ரூ.52,335 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய கார்புரேட்டர் என்ஜினுக்கு பதிலாக...



