MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரூ.7.34 லட்சத்தில் மாருதி சுசுகியின் புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் உட்பட பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற புதிய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரூ.7.34 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11.17 லட்சம்...

புதிய ஹோண்டா ஷைன் 125 பைக் முதல் பார்வை

பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஹோண்டா ஷைன் 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு மாற்றங்களுடன் கூடுதலான வசதிகள், ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக...

ஹோண்டா டியோ: புதிய ஹோண்டா டியோவின் 5 முக்கிய சிறப்புகள்

இளைய தலைமுறையினரை கவருகின்ற ஸ்கூட்டர்களில் ஹோண்டா டியோ தொடர்ந்து முன்னிலை பெறும் நிலையில் மேம்பட்ட புதிய டிசைன் மற்றும் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள டியோவில் பல்வேறு...

கோவையில் களமிறங்கும் ஏத்தர் 450x மின்சார ஸ்கூட்டர்

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய 450x ஸ்கூட்டருக்கு நாடு முழுவதும் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சில மாதங்களுக்குள் கோயம்புத்தூர், அகமதாபாத், கொச்சி, மற்றும் கொல்கத்தா...

ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் அறிமுக விபரம் வெளியானது

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி முந்தைய 5 இருக்கைக்கு மாற்றாக 7 இருக்கைகளை கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. தோற்ற அமைப்பினை பொறுத்தவரை...

பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 திரும்ப அழைப்பு

பிஎஸ்6 என்ஜினை பெற்ற புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் இருப்பினை காட்டுகின்ற கேஜில் உள்ள கோளாறினை சரி செய்வதற்காக...

Page 492 of 1362 1 491 492 493 1,362