MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது

பஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலை பல்சர் தொடர் மாடலாக பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீலர்களை வந்தடைந்துள்ள புதிய பஜாஜின் 125சிசி என்ஜின்...

31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.!

கடந்த ஜூலை 2019 மாதந்திர ஆட்டோமொபைல் விற்பனை நிலவரம் 31 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் 3.30 லட்சத்துக்கு அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். இதே நிலை தொடரும் எனில்...

சுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் கூடுதலாக டிரம் பிரேக் உடன் கூடிய அலாய் வீல் பெற்ற வேரியண்டை ரூ.59,891 விலையில் சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவம்...

கொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காரை தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஒன்று டிரக்கில் மோதி அடுத்த சில நிமிடங்களுக்குள் வெடித்து கொழுந்து விட்டு எரிகின்ற காட்சி...

ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது

UCE  பெற்ற அனைத்து ராயல் என்ஃபீல்டு புல்லட், கிளாசிக், தண்டர்பேர்டு உரிமையாளர்களுக்கும் புதிய சர்வீஸ் முறையை என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு முறை...

Page 595 of 1361 1 594 595 596 1,361