ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.5,000 வரை குறைந்தது
கோவையை தலைமையிடமாக கொண்ட ஆம்பியர் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின், அனைத்து மாடல்களின் விலையும் ஜிஎஸ்டி வரி குறைப்பினால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜீல் ஸ்கூட்டரின் விலை அதிகபட்சமாக 5...



