MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஜூன் 18 ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் அறிமுகமாகிறது

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின், முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் ஜூன் 18 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பாக மொபைல் தயாரிப்பில் பிரபலமாக விளங்கிய...

ரூ.72,190 விலையில் வெஸ்பா அர்பன் கிளப் ஸ்கூட்டர் வெளியானது

வெஸ்பாவின் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக அர்பன் கிளப் ஸ்கூட்டரினை ரூபாய் 72,190 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக...

பஜாஜ் பிளாட்டினா H கியர் பைக் விற்பனைக்கு வெளியானது

5 கியர்களை பெற்ற புதிய பஜாஜ் பிளாட்டினா H கியர் பைக்கினை கூடுதலான சிறப்புகளை உள்ளடக்கியதாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது....

ரூ.10.18 லட்சத்தில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிஷன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் முதல் காம்பாக்ட் எஸ்யூவி ரக மாடலான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ரக மாடலில் தண்டர் எடிஷன் உட்பட விலை ரூ.14,000 முதல் ரூ.57,000 வரை விலை...

பிரபலமான சான்ட்ரோ காரில் புதிய வேரியண்டை வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், தனது குறைந்த விலை சான்ட்ரோ காரின் வேரியண்டை நீக்கிவிட்டு, கூடுதல் வசதிகளை பெற்ற பேஸ் வேரியண்டினை ஹூண்டாய் சான்ட்ரோ பெற்றதாக வந்துள்ளது. விற்பனையில்...

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் கோ, கோ+ கார்கள் அறிமுகம்

குறைந்த விலை கொண்ட டட்சன் கோ, டட்சன் கோ+ என இரு கார்களிலும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலான பாதுகாப்பு வசதி மட்டுமல்லாமல்,...

Page 624 of 1361 1 623 624 625 1,361