வாக்களித்தால் இலவச சர்வீஸ், வாக்களிப்பது எப்படி %23இந்தியா விழிப்புணர்வு டூடுல்..,
பாராளுமன்ற தேர்தல் 2019-யை முன்னிட்டு நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தேர்தலை முன்னிட்டு வாக்களித்திருந்தால் ரூ.199 கட்டணத்தில் சர்வீஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது....