MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ, ஏமியோ கார்களில் பிளாக் & ஒயிட் எடிசன்

வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், போலோ, வென்டோ, மற்றும் ஏமியோ கார்களில் சிறப்பு பிளாக் & ஒயிட் எடிசன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர போலோ மற்றும்...

மாருதி சுசூகி ஈக்கோவில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இணைப்பு

குறைந்த விலையில் அதிகம் இடவசதி வழங்குகின்ற மாருதி சுசூகியின் ஈக்கோ காரில் ஓட்டுநருக்கான ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி பிரேக் போன்ற அடிப்படை பாதுகாப்பு...

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது

ஹூண்டாய் நிறுவனம், மிகவும் நவீன வசதிகளை உள்ளடக்கிய முதல் வெனியூ எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எஸ்யூவியின் முக்கிய படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில்...

ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற வெனியூ எஸ்யூவி

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடலாக வரவுள்ள வெனியூ எஸ்யூவி காரில் நீங்கள் எதிர்பாரத்திராத அதிநவீன டெக் வசதிகளை பெற்ற விலை குறைந்த எஸ்யூவி மாடலாக விளங்க...

இந்தியாவில் டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் அறிமுக விபரம்

டாடா மோட்டார்சின் மிகவும் ஸ்டைலிஷான எஸ்யூவி மாடலாக விளங்கும் ஹாரியர் எஸ்யூவியில் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்திய...

ஏப்ரல் 2-ல் ஃபோர்டின் புதிய கூகா எஸ்யூவி அறிமுகமாகிறது

வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஃபோர்டு எஸ்யூவி காரின் பெயர் கூகா (Ford Kuga) என அழைக்கப்படலாம். இந்த எஸ்யூவி இந்திய...

Page 641 of 1344 1 640 641 642 1,344