ரிவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் மாதிரிப்படம் வெளியானது
வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ரிவோல்ட் மோட்டாரின் முதல் மின் மோட்டார்சைக்கிள் மாதிரிப்படத்தை ரிவோல்ட் நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விற்பனையில் உள்ள ஸ்டைலிஷான பெட்ரோல் மாடல்களுக்கு...



