ஹோண்டா ஜாஸ், அமேஸ், WR-V கார்களில் சிறப்பு பதிப்பு அறிமுகம்
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா WR-V கார்களில் சிறப்பு எக்ஸ்குளுசீவ் எடினை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது....